LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -11 ,ப்ரியா பாஸ்கரன்,மிச்சிகன், வட அமெரிக்கா

பெயர்: ப்ரியா பாஸ்கரன்
பிறந்த ஊர்: வெம்பாக்கம், காஞ்சிபுரம்
வசிக்கும் ஊர் : ஸ்டெர்லிங் ஐட்சு (மிச்சிகன்), வட அமெரிக்கா
பணி: மேலாளர்
இணையதள முகவரி: https://priyakavithaigal.home.blog

கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி என பள்ளி நாட்களில் மேடையேறிய ப்ரியா பாஸ்கரன் சங்க இலக்கியத்திலும் மரபு சார்ந்த இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். தமிழ்க்கவிதை பரப்பில் பல ஆண்டுகளாக தீவிரமாக  இயங்கி வருகிறார்.

மரபுக்கவிதைகளின் மீதான தீராத ஆர்வத்தால் வெண்பா குறித்தான பயனுள்ள பயிற்சிப்பட்டறைளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இவருடைய படைப்புகள் நக்கீரன், இனிய உதயம் போன்ற பல தமிழின் முன்னணி அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன. இவர் படைப்பு குழுமத்தின் சிறந்த படைப்பாளி விருதையும், சேலம் தமிழ் இலக்கியப் பேரவையின் பாரதியார் விருதையும் (2020) பெற்றவர். தமிழால் இணைவோம் உலகத் தமிழ் களம் குழுமத்தின் "தங்கமங்கை" விருதையும் (2021)  பெற்றிருக்கிறார்.

ப்ரியாவின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் பற்றிய சிறிய அறிமுகம் இங்கே...

 

1. நினைவில் துடிக்கும் இதயம்,  (RST பதிப்பகம்)

ஆசிரியரின் பால்ய கால நினைவுகள், வாசிப்பு தந்த கற்பனையின் அழகான சித்திரங்கள் கவிதையாக மலர்ந்திருக்கின்றன.

2. காற்றின் மீதொரு நடனம் (பொள்ளாச்சி இலக்கிய வட்டம்)

மகிழ்ச்சியிலும், வலியிலும் பொங்கி எழும் எண்ணங்கள் சொற்களோடு ஆடிய களைப்பில் இளைப்பாறும் அழகிய தருணங்களின் தொகுப்பு “காற்றின் மீதொரு நடனம்” எனும் கவிதை நூலாகி இருக்கிறது.

by Swathi   on 29 Nov 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 34, மேனகா நரேஷ், நியூஜெர்சி, வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 34, மேனகா நரேஷ், நியூஜெர்சி, வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 33, முருகவேலு வைத்தியநாதன்,மேரிலாந்து, வட அமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 33, முருகவேலு வைத்தியநாதன்,மேரிலாந்து, வட அமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 32, நறுமுகை,  ஓஹாயோ,  வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 32, நறுமுகை, ஓஹாயோ, வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 31, ஹேமி கிருஷ்,  டெக்ஸஸ்  வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 31, ஹேமி கிருஷ், டெக்ஸஸ் வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 30, கவிஞர் மருதயாழினி ,  அட்லாண்டா , வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 30, கவிஞர் மருதயாழினி ,  அட்லாண்டா , வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 16, வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி ,  வெர்சீனியா , வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 16, வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி ,  வெர்சீனியா , வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 29, ஆரூர் பாஸ்கர் ,  ஃபிளாரிடா, வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 29, ஆரூர் பாஸ்கர் ,  ஃபிளாரிடா, வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 28, சுகந்தி நாடார் , பென்சில்வேனியா, வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 28, சுகந்தி நாடார் , பென்சில்வேனியா, வடஅமெரிக்கா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.