LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -8 ,ராஜி வாஞ்சி,டெக்சாஸ், வட அமெரிக்கா

பெயர்: திருமதி. ராஜி வாஞ்சி
பிறந்த ஊர்: கோயம்புத்தூர்
வசிக்கும் ஊர் : ஹூஸ்டன் (டெக்சாஸ், வட அமெரிக்கா)
பணி: முன்னாள் மாண்டிசோரி ஆசிரியர்

ராஜி கவிதைகள், கவியரங்குகள், கருத்தரங்குகள், இலக்கியக் கலந்துரையாடல்கள், இலக்கியச் சிற்றுரைகள் எனத் தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தமிழோடு பயணிக்கிறார். இதுவரை ராஜியின் கவிதைகள் 22 கவிதைத் தொகுப்புகளில் இடம் பெற்றுப் பதிப்பாகியுள்ளன. அதில் 2 மின்னூல்கள். குறிப்பாக ராஜியின் ஹைக்கூ கவிதை சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சம் ஆகும்.

சங்க இலக்கியப் பாடல்களை எளிய புதுக்கவிதை வடிவிலும் சிறுகதைகளாகவும் எழுதுவதில் தணியாத ஆர்வம் கொண்ட ராஜியின் முதல் தனி நூலான “நீளிடைக் கங்குல்” பற்றி ...

சங்க காலமும் சமகாலமும் எனும் இந்தக் கட்டுரை நூல், 2021 மார்ச்-இல் படைப்பு பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. மொத்தமாகப் பன்னிரண்டு கட்டுரைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் சங்கப்பாடல்களை இன்றைய காலகட்டத்தில் மிக அழகாகப் பொருத்தி நடப்பு விசயங்களை வாசிக்கத் தூண்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

 

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின்  நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

by Swathi   on 24 Nov 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு.
பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர்
பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம் பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு
தியா (காண்டீபன் இராசையா) தியா (காண்டீபன் இராசையா)
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா  அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா 
அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ் அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.