|
|||||
ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் !! |
|||||
சில நாட்களுக்கு முன்பு வெளியான மஞ்சப்பை திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அப்படம் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த படத்தில் விமல், ராஜ்கிரண், லட்சுமிமேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மஞ்சப்பை படத்தை பார்த்த பிறகு இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க முடிவுசெய்துள்ளார் அமிதாப்பச்சன். ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் !!
சில நாட்களுக்கு முன்பு வெளியான மஞ்சப்பை திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அப்படம் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த படத்தில் விமல், ராஜ்கிரண், லட்சுமிமேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இதில் ராஜ்கிரண் நடித்த வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்களை புக் பண்ணியுள்ளனர். அந்த வகையில், அப்படத்தைப் பார்த்து ராஜ்கிரண் வேடம் பிடித்து விட்டதால் தான் அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிப்பதாக தாசரி நாராயணராவ் கூறியுள்ளார். அதேபோல் இந்தியில் அமிதாப்பச்சன் நடிக்கிறாராம்.
தற்போது அமிதாப்பச்சன் தனுசுடன் இணைந்து ஷமிதாப் என்ற இந்தி படத்தில் நடித்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மஞ்சப்பை படத்தை பார்த்த பிறகு இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க முடிவுசெய்துள்ளார் அமிதாப்பச்சன்.
|
|||||
by Swathi on 02 Jul 2014 0 Comments | |||||
Tags: Manjapai Hindi Remake ராஜ்கிரண் அமிதாப்பச்சன் மஞ்சப்பை ரீமேக் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|