LOGO

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் [Arulmigu sellandiamman Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   செல்லாண்டியம்மன்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் உறையூர்- 620 003. திருச்சி மாவட்டம்.
  ஊர்   உறையூர்
  மாவட்டம்   திருச்சிராப்பள்ளி [ Tiruchirappalli ] - 620 003
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     திருவிழாக்காலங்களில் அம்பிகையின் பஞ்சலோக சிலையே உற்சவ அம்பாளாக வீதியுலா செல்லும். ஆனால், இங்கு பஞ்சலோக விக்கிரகம் இல்லை. அதற்கு பதிலாக பனை ஓலையில் செய்யப்பட்ட அம்பிகையை, உற்சவராக கருதி வழி படுகின்றனர்.மூலஸ்தானத்தில் அம்பிகையின் முழு உருவம் கிடையாது. இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதி மட்டுமே இருக்கிறது.

     மூவேந்தர்களின் வேண்டுதல்படி அவர்களது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் தங்கிய அம்பிகை, இங்கு சோழ மன்னனுக்கு பாத தரிசனம் காட்டியருளினாள். எனவே, இங்கு அம்பிகையின் இடுப்பிற்கு கீழுள்ள பகுதி மட்டும் வடிக்கப்பட்டிருக்கிறது. இவளிடமுள்ள சூலம், அசுரனை வதம் செய்தபடி இருக்கிறது.அபிஷேகத்தின்போது மட்டுமே, இந்த அமைப்பை காண முடியும்.

     மற்ற நேரங்களில் இந்த உருவத்திற்கு, அம்பிகையின் முழு உருவம் போல அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள். இந்த அம்பிகைக்கு பின்புறத்தில் பிற்காலத்தில் அம்பிகையின் முழு உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவள் கிழக்கு திசையை நோக்கியபடி காட்சி தருகிறாள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் உய்யக்கொண்டான் மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் திருப்பாற்றுறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் திருவாசி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் அன்பில் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்கா , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் ஈங்கோய்மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்குளம் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் கீழசிந்தாமணி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில் லால்குடி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சிறுகனூர், திருப்பட்டூர் , திருச்சிராப்பள்ளி

TEMPLES

    குலதெய்வம் கோயில்கள்     பிரம்மன் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     விஷ்ணு கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     ராகவேந்திரர் கோயில்
    சிவன் கோயில்     முருகன் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     ஐயப்பன் கோயில்
    பட்டினத்தார் கோயில்     சூரியனார் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     திவ்ய தேசம்
    வள்ளலார் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்