LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- இரத்தம்

இரத்தத்தின் அளவு குறைவது எப்படி ? (இரத்தசோகை, அனிமிக், ஹீமோகுளோபின் குறைவு)

நமது உடலில் ஒவ்வொருடைய வயது, உயரும், எடை ஆகிய மூன்றையும் பொறுத்து இரத்தத்திற்கு ஒரு அளவு உண்டு. இந்த இரத்தத்தின் அளவு குறைந்தால் இது மூன்றாம் நிலை நோய்.

இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப்போனால் முதல்நிலை நோய். இதற்கு தவறான வைத்தியத்தை பயன்படுத்தி கண்ட்ரோல் செய்தால் இரண்டாம் நிலை நோயான இரத்தத்தில் ஒரு பொருள் குறைவதற்கும், இல்லாமல் போவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இந்த இரண்டாம் நிலை நோய்க்கும் தவறான வைத்தியம் செய்யும்பொழுது மூன்றாவது நிலை நோயான இரத்தத்தின் அளவு குறைவும் நோய் ஏற்படுகிறது.

நமது உடலின் இரத்தத்தின் அளவு குறைவதற்குக் காரணம் என்ன? முதலில் இரத்தம் எப்படி ஊறுகிறது என்பதை பார்ப்போம். எலும்பு மஜ்ஜை இரத்தத்தில் உள்ள பல பொருட்களை எடுத்து புது இரத்தத்தை ஊற வைக்கிறது. எனவே நமது இரத்தத்தில் சில பொருள்கள் தரம் குறைந்த நிலையிலும், சில பொருள்கள் இல்லாத நிலையில் இருக்கும் பொழுது எலும்பு மஜ்ஜைக்கு புது இரத்தம் ஊறுவதற்குத் தேவையான பொருள்கள் கிடைக்காததால் இரத்தம் ஊறுவதை அது நிறுத்தி வைக்கிறது. எனவே இரத்தத்தின் அளவு குறைகிறது. 

ஒரு தொழிற்சாலையில வேலை செய்யும் பணியாளருக்கு அவருக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் சரியான அளவும் தேவையான நேரத்திலும் கொடுத்தால் மட்டுமே அவர் பணிகளை ஒழுங்காகச் செய்வார். அவர் வேலைக்குத் தேவையான சில பொருள்களைத் தரம் குறைந்த பொருளாகவே அல்லது கொடுக்காமல் இருந்தால் அவர் வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார். அதைப் போல எலும்பு மஜ்ஜைகளுக்கு புது இரத்தம் ஊறுவதற்கு என்னென்ன பொருள்கள் தேவைபடுகிறதோ அந்த பொருள்கள் அனைத்தும் இரத்தத்தில் சரியான அளவாகவும், சரியான தரத்துடன் இருக்கும் போது மட்டுமே இரத்தம் தினமும் ஊறிக் கொண்டே இருக்கும். நமது இரத்தத்தில் சில பொருள்கள் கெட்டுப்போய் சில, பொருள்கள் இல்லாமல் போய் சில பொருள்களின் பற்றாக்குறை ஏற்பட்டால், எலும்பு மஜ்ஜை என்ற தொழிலாளி அவருக்குத் தேவையான பொருள்கள் கிடைக்காததால் அவர் வேலை செய்வதை நிறுத்துகிறார். இப்படி எலும்பு மஜ்ஜைகள் இரத்தம் ஊறுவதை நிறுத்தும் பொழுது இரத்தத்தின் அளவு குறைகிறது. இதற்கு இரத்த சோகை என்றும், அனிமிக் என்றும், ஹீமோகுளோபின் குறைவு என்றும் கூறுவார்கள்.

இரத்தத்தில் ஒரு பொருளின் தரம் குறையும் முதல் நிலை நோயும், இரத்தத்தில் சில பொருள்களின் அளவும் குறைந்த போதல் மற்றும் இல்லாமல் போதல் என்ற இரண்டாவது நிலை நோயும், வந்த இந்த இரண்டு நிலை நோய்களுக்கும் சரியான மருத்துவத்தை பயன்படுத்தாமல் தவறான மருத்துவத்தை பயன்படுத்துவதால் தான் மூன்றாவது நிலை நோயான இரத்தத்தின் அளவு குறையும் நோய் என்று வருவதற்கு அடிப்படைக்காரணம். எப்பொழுது இரத்தாத்தின் அளவு குறைகிறதோ? உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பொதுவான இரத்தம் கிடைக்காததால் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும். எனவே நமது சிகிச்சையில் இரத்தத்தின் அளவை ஒழுங்காக, அளவாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை நாம் சுலபமாக கற்றுக் கொள்ள போகிறோம். இதன் மூலமாக நாம் மூன்றாம் நிலை நோய்களையும் நாம் சுலபமாக குணப்படுத்தலாம்.

WHY DOES THE QUANTITY OF BLOOD REDUCE? (ANAEMIA, SHORTAGE OF HAEMOGLOBIN)

Depending on our age, height and weight, there is a desired quantity of blood in our body. If the quantity of the blood in our body is less than this level, then it is the third level of disease.
An item in the blood going bad is the first level of the disease. If we control this using wrong treatment, then it leads to the item in the blood reducing in quantity or being absent and we are pushed to the second level of disease. If we give a wrong treatment to the second level of disease also, then the third level disease namely, the quantity of blood reducing occurs.
What is the reason for the quantity of blood in our body reducing? First of all, let us see how blood gets generated in the body. Bone marrow takes some items from the blood and creates new blood. When some items in our blood are of poor quality and some other items are not at all available in the blood, since bone marrow does not get all the items needed for creating the blood, it stops the work of creating new blood. Due to this, the quantity of blood in the body reduces.
A worker in a factory will do his job properly only if all the materials needed for his job are supplied to him in proper quality, quantity and at required times. If he is supplied with bad quality materials or he is not supplied with sufficient materials, he will be simply sitting without doing his job.
Similarly, whatever items are needed by the bone marrow for creating new blood, only as long as these items are available in the blood in proper quality and in right quantity, new blood will continue to be generated. If some items go bad or some items are absent in the blood, then there will be shortage of materials and the worker called bone marrow will stop doing his work. If bone marrow stops its work, the quantity of blood in the body will reduce. This condition is called anaemia or haemoglobin deficiency.
The basic reason for the third stage disease namely quantity of blood reducing is the application of wrong treatment at the first stage of disease namely quality of items in the blood reducing and for the second stage of disease namely quantity of items in the blood reducing and items being absent in the blood.
When the quantity of blood reduces, all the parts of the body will not get sufficient blood and all of them will be affected. We are going to learn in our treatment the easy technique of how to maintain the quality of blood properly and at desired quantity. Through this technique, we can easily cure all the three levels of diseases.

DDepending on our age, height and weight, there is a desired quantity of blood in our body. If the quantity of the blood in our body is less than this level, then it is the third level of disease.

by Swathi   on 03 Feb 2014  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.