LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இரண்டே நாளில் 20 கோடி வசூல் செய்த அனேகன் !!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ், அமைரா தஸ்தூர், கார்த்தி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அனேகன் திரைப்படம் இரண்டே நாட்களில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலக அளவில் 700 தியேட்டர்களில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், இரண்டே நாட்களில் ரூ.20 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

by Swathi   on 15 Feb 2015  0 Comments
Tags: Anegan   Anegan Collection   Anegan Box Office Collection   அனேகன்   அனேகன் வசூல்   அனேகன் வசூல் நிலவரம்     
 தொடர்புடையவை-Related Articles
தெலுங்கில் ஒரே நாளில் கத்தி, ஆம்பள, அனேகன் ரிலீஸ் !! தெலுங்கில் ஒரே நாளில் கத்தி, ஆம்பள, அனேகன் ரிலீஸ் !!
இரண்டே நாளில் 20 கோடி வசூல் செய்த அனேகன் !! இரண்டே நாளில் 20 கோடி வசூல் செய்த அனேகன் !!
அனேகனுடன் மோதும் சகாப்தம் !! அனேகனுடன் மோதும் சகாப்தம் !!
ஜனவரி 7 ல் அனேகன் ட்ரைலர் ரிலீஸ் !! ஜனவரி 7 ல் அனேகன் ட்ரைலர் ரிலீஸ் !!
ஜனவரியில் ரிலீசாகும் அனேகன் !! ஜனவரியில் ரிலீசாகும் அனேகன் !!
அனேகன் படத்தின் கதை அனேகன் படத்தின் கதை
தனுஷ் நடித்த அனேகன் ரிலீஸ் எப்போது? தனுஷ் நடித்த அனேகன் ரிலீஸ் எப்போது?
டங்கா மாரி.. பாடலை பாராட்டிய ஷங்கர் !! டங்கா மாரி.. பாடலை பாராட்டிய ஷங்கர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.