LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஜனவரியில் ரிலீசாகும் அனேகன் !!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர் ஆகியோர் நான்கு வித கெட்டப்புகளில் நடிக்கும் படம் அனேகன்.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். நான்கு தலைமுறை காதலை சொல்லும் இந்த படத்தின் பாடல்களும், டீசரும் ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆகியுள்ளது.  

இந்நிலையில் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லிங்கா, ஐ, என்னை அறிந்தால், ஆம்பள என பல படங்கள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் பாதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, அனேகன் படத்தை, ஜனவரி 23 அல்லது 30ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

by Swathi   on 06 Dec 2014  0 Comments
Tags: Anegan   Dhanush   K. V. Anand   January Release   ஜனவரி ரிலீஸ்   அனேகன்   கே.வி ஆனந்த்  
 தொடர்புடையவை-Related Articles
அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !! அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !!
கமல் ஹாசன், தனுஷ் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!! கமல் ஹாசன், தனுஷ் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!!
தெலுங்கில் ஒரே நாளில் கத்தி, ஆம்பள, அனேகன் ரிலீஸ் !! தெலுங்கில் ஒரே நாளில் கத்தி, ஆம்பள, அனேகன் ரிலீஸ் !!
தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !! தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !!
இரண்டே நாளில் 20 கோடி வசூல் செய்த அனேகன் !! இரண்டே நாளில் 20 கோடி வசூல் செய்த அனேகன் !!
அஜீத், விஜய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த தனுஷ் !! அஜீத், விஜய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த தனுஷ் !!
மாரி படத்தில் சேரி தலைவனாக வரும் தனுஷ் !! மாரி படத்தில் சேரி தலைவனாக வரும் தனுஷ் !!
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் !! பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.