LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அண்ணா நூற்றாண்டு நூலக செந்தமிழ்ச் சிற்பிகள் பட்டியல்

  1. அ.ச.ஞானசம்பந்தன் (1916–2002)
  2. அயோத்திதாசப் பண்டிதர் (1845–1914)
  3. அரசன் சண்முகனார் (1868-1915)
  4. அழ.வள்ளியப்பா (1922–1989)
  5. ஆ.சிங்காரவேலனார் (1855–1931)
  6. ஆபிரகாம் பண்டிதர் (1869–1919)
  7. ஆனந்த குமாரசாமி (1887–1947)
  8. இரசிகமணி டி.கே.சி. (1882–1954)
  9. இரா.இராகவனார் (1870-1946)
  10. இராபர்ட் கால்டுவெல் (1814–1891)
  11. இராஜா அண்ணாமலையார் (1881–1948)
  12. இலக்கியவீதி இனியவன் (1942–2023)
  13. எச் ஏ கிருட்டிணனார் (1827–1900)
  14. எல்டிசாமிக்கண்ணு (1865–1925)
  15. ஔவை துரைசாமி (1903–1981)
  16. க.த.திருநாவுக்கரசு (1931- 1989)
  17. க.நா.சுப்ரமண்யம் (1912–1988)
  18. க.வெள்ளைவாரணனார் (1917-1988)
  19. கமில் சுவலபில் (1927–2009)
  20. கா. சிவத்தம்பி (1932–2011)
  21. கா.சுப்பிரமணியனார் (1888–1945)
  22. கா.நமசிவாயனார் (1876-1936)
  23. கார்மேகனார் (1889–1957)
  24. காவடிச்சிந்து அண்ணாமலையார் (1865–1891)
  25. கி.இராஜநாராயணன் (1923–2021)
  26. கி.வா.ஜகந்நாதன் (1906-1988)
  27. கீ.இராமலிங்கனார் (1899-1986)
  28. குன்றக்குடி அடிகளார் (1925–1995)
  29. ச.தண்டபாணியார் (1903–1990)
  30. ச.வே.சுப்பிரமணியன் (1929–2017)
  31. ச.வையாபுரியார் (1891–1956)
  32. சங்கரதாஸ் சுவாமிகள் (1867–1922)
  33. சர்.ஆர்.கே.சண்முகனார் (1892–1953)
  34. சா.ஞானப்பிரகாசர் (1875–1947)
  35. சாத்தான்குளம் அ. இராகவன் (1902-1981)
  36. சி.இலக்குவனார் (1909-1973)
  37. சி.வை.தாமோதரனார் (1832–1901)
  38. சிவக்கவிமணி-சிகேசுப்பிரமணியனார் (1878–1961)
  39. சீகன் பால்கு (1682–1719)
  40. சொல்லின் செல்வர் இரா. பி. சே. (1896-1961)
  41. த.வே.உமாமகேஸ்வரனார் (1883–1941)
  42. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதர் (1855–1942)
  43. தனிநாயகம் அடிகளார் (1913-1980)
  44. தி இலக்குமணார் (1864-1950)
  45. தி.க.சிவசங்கரன் (1925–2014)
  46. தி.செல்வகேசவராயர் (1864-1921)
  47. தி.வை.சதாசிவனார் (1892-1960)
  48. திரு.வி.கலியாணசுந்தரனார் (1883-1953)
  49. திருக்குறளார்வீ.முனிசாமி (1913-1994)
  50. திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் (1873–1942)
  51. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் (1901-1980)
  52. தேவநேயப் பாவாணர் (1902–1981)
  53. தொமுபாஸ்கரத்-தொண்டைமான் (1904–1965)
  54. ந.சஞ்சீவி (1927-1988)
  55. ந.சி.கந்தையா (1893-1967)
  56. ந.மு.வேங்கடசாமி (1884–1944)
  57. நா.கதிரைவேலர் (1871-1907)
  58. நா.வானமாமலை (1917–1980)
  59. நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879-1959)
  60. ப.ஜீவானந்தம் (1907–1963)
  61. பண்டிதமணி மு.கதிரேசனார் (1881–1953)
  62. பம்மல் சம்பந்தனார் (1873–1964)
  63. பரிதிமாற் கலைஞர் (1870–1903)
  64. பா.வே.மாணிக்கனார் (1871–1931)
  65. பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1933–1995)
  66. பாஸ்கரசேதுபதி (1868-1903)
  67. பி.ஸ்ரீ (1886–1981)
  68. பூவாளூர் தியாகராயர் (1826-1888)
  69. பெ.நா.அப்புஸ்வாமி (1891–1986)
  70. ம. பெரியசாமி தூரன் (1908–1987)
  71. ம.பொ.சிவஞானம் (1906-1995)
  72. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் (1815–1876)
  73. மங்கலங்கிழார் (1897-1953)
  74. மணவை முஸ்தபா (1935–2017)
  75. மயிலை சிவமுத்து (1892-1968)
  76. மயிலை சீனி.வேங்கடசாமி (1900-1980)
  77. மறைமலையடிகள் (1876–1950)
  78. மனோன்மணீயம் சுந்தரனார் (1855-1897)
  79. மா.இராசமாணிக்கனார் (1907-1967)
  80. மீ.ப.சோமு (1921–1999)
  81. மு.அருணாசலம் (1909-1992)
  82. மு.இராகவனார் (1878–1960)
  83. மு.சி.பூரணலிங்கனார் (1866–1947)
  84. மு.வரதராசனார் (1912-1974)
  85. மூதறிஞர் இராஜாஜி (1878–1972)
  86. வ த சுப்பிரமணியனார் (1846-1909)
  87. வ.உ.சிதம்பரனார் (1872–1936)
  88. வ.சுப.மாணிக்கனார் (1917-1989)
  89. வ.ராமசாமி (1889-1951)
  90. வண்ணச்சரபம்தண்டபாணி சுவாமிகள் (1839-1898)
  91. வல்லிக்கண்ணன் (1920-2006)
  92. வள்ளலார்–இராமலிங்க அடிகள் (1823–1874)
  93. வள்ளல் பாண்டித்துரை (1867–1911)
  94. வா.செ.குழந்தைசாமி (1929–2016)
  95. வி கனகசபை (1855–1906)
  96. விபுலானந்த அடிகள் (1892-1947)
  97. வீரமாமுனிவர் (1680–1747)
  98. வெ.சாமிநாதனார் (1895-1978)
  99. ஜி. யு. போப் (1820–1908)
  100. ஜெகவீரபாண்டியனார் (1886-1967)
by Swathi   on 26 Oct 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் காணாமல் போன 165 நீர்நிலைகள் பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் காணாமல் போன 165 நீர்நிலைகள்
தமிழ் வார விழா - குரல் கொடுத்த அமைப்புகளுக்கு நன்றி! தமிழ் வார விழா - குரல் கொடுத்த அமைப்புகளுக்கு நன்றி!
'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா! 'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா!
தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை -  மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை - மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு
மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு
கடலூர் பெண்  குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை கடலூர் பெண் குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை
பிரதமர் திறந்துவைத்த பாம்பன் புதிய ரயில் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? பிரதமர் திறந்துவைத்த பாம்பன் புதிய ரயில் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.