LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

அந்த ஒரு நிமிடம் - கணேஷ்

அலுவல்
முடித்து,

ஆகாரம்
செய்து,

அலுப்புப்போக
தூங்கலாம்,
என
நினைத்து,

உடம்பை
பாயில்
கிடத்தினேன்.

ஏனோ
வரவில்லை
உறக்கம்,

அளவறியா
சிந்தனைகளோடு
பயணித்து,

கடைசியாக
சிந்தனை
வந்து நின்ற
இடம்,
எனக்கு மேலே
சுழலும்
என் வீட்டு
மின் விசிறியில்,

உற்று
நோக்கியதில்
ஒரு பயம்,

சுழலும் இந்த
மின் விசிறி
கழன்று
கீழே விழுந்தால்....

வயிற்றில்
ஏதோ உருண்டை
பிசைய?
அந்த ஒரு நிமிடம் ?

by Swathi   on 07 Feb 2017  0 Comments
Tags: Oru Nimidam   Antha Oru Nimidam   நிமிடம்   ஒரு நிமிடம்           
 தொடர்புடையவை-Related Articles
அந்த ஒரு நிமிடம் - கணேஷ் அந்த ஒரு நிமிடம் - கணேஷ்
நீ நீயாகவே இரு (வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்) நீ நீயாகவே இரு (வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்)
இணைய உலகில் ஒரு நிமிடத்தில் என்னென்னவெல்லாம் நடக்கிறது !! ஒரு ஆச்சர்ய தகவல் !!! இணைய உலகில் ஒரு நிமிடத்தில் என்னென்னவெல்லாம் நடக்கிறது !! ஒரு ஆச்சர்ய தகவல் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.