LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- குடல் (Intestine)

அப்பென்டிக்ஸ் (குடல் வால் நோய்) - ஹீலர் பாஸ்கர்

அப்பன்டிக்ஸ் (APPENDIX) வலிக்கிறது என்று கூறினால் குடல்வால்(APPENDIX)யை வெட்டி வெளியே எடுத்து விடுவார்கள். அது என்ன வேலை செய்கிறது என்று தெரியுமா? உடலிலுள்ள கழிவுகளை அகற்றுகின்றது. உடலில் வலது பக்க, இடது பக்க இரண்டையும் அளவாக வைத்துக் கொள்கிறது. Equiliybrium என்று சொல்வார்கள். குடல்வால் (APPENDIX) எடுத்தவர்கள் மலை மேல் ஏறும் போது அவர்களால் பாலன்ஸ் (Balance) செய்ய முடியாது. இடது பக்கத்தை வலது பக்கத்தை அவர்களுக்கு பேலன்ஸ் செய்து ஒழுங்காக வைத்து கொள்ளத் தெரியாது. ஆனால், உலக வைத்தியம் கூறுகிறது. குடல்வால்(APPENDIX) என்ற உறுப்பு தேவையில்லையென்று எப்பொழுது கூறுகிறார்களோ, அப்பொழுதே என்ன அர்த்தம். கடவுள் முட்டாள் என்று அர்த்தம். கடவுளுக்கு ஒரு உறுப்பு தேவையா? இல்லையா? என்று தெரியாதா குடல்வால் (APPENDIX) எந்தவொரு வேலையும் செய்யவில்லை என்று ஒரு மருத்துவர் கூறுகிறார் என்றால் அவருக்கு அந்த உறுப்பு என்ன செய்கிறது என்று தெரியவில்லை என்று அர்த்தமே தவிர, அவருக்குப் புரியவில்லை என்று அர்த்தமே தவிர, அந்த உறுப்பு எந்த வேலையும் செய்வதில்லை என்பது தவறான ஒரு கருத்து.
இப்படி உடலில் வந்த நோய்களுக்குக் கத்தி வைத்து வெட்டுவது மருத்துவம் கிடையாது. அந்த உறுப்பைக் குணப்படுத்துவதுதான் வைத்தியம். எனவே, நமது சிகிச்சையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக எந்த உறுப்பில் எந்தப் பிரச்சனை சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக எந்த உறுப்பில் எந்தப் பிரச்சனை வந்தாலும் பித்தப்பையில் கல், கர்ப்பப்பையில் கட்டி, குடல் வால்(APPENDIX)போன்ற நோய்களுக்கு உறுப்பை அறுக்காமலேயே, உடலின் உள்ளேயே உறுப்பை புதுப்பிப்பதற்குச் சில சுலபமான வழிமுறைகள் உள்ளன. எனவே, புரிந்து கொள்ளுங்கள். ஒரு உறுப்பை வெட்டி எடுப்பதற்கு மருத்துவர் தேவை இல்லை. அந்த உறுப்பை குணப்படுத்துவதற்கு மட்டுமே மருத்துவர் தேவை. இப்படி உறுப்புக்களை வெட்டி எடுக்கிறார்கள். முதலில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை பிறகு டோஸ் அதிகமாகிக் கொண்டே போகும். பிறகு உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும். பிறகு அனைத்து உறுப்புகளிலும் புதுப்புது நோய் வரும்.

APPENDICITIS

If you tell that you have pain in your appendix, your appendix will be removed. Do you know what the function of the appendix is? Appendix in our body stores bacteria that are beneficial to the immune system of the body. Appendix keeps the right and left parts of our body balanced. It also helps the body in digesting hard food. But the world of medicine says that appendix is not at all needed.
If someone says that a particular body part is not needed, then he means that God is a fool. Does the God not know whether a body part is needed or not? If the doctor says that the appendix does not do any work, it only means that he does not know what it does and it does not mean that the body part does not do any work.
Removing the body parts which have diseases cannot be called as treatment. Treatment means curing the diseases. In Anatomic Therapy, we set right a few things, follow some simple guidelines, renew the body parts and avoid cutting off the body parts for any problem such as gall bladder stone, tumor in the uterus, appendicitis, etc.
Therefore, we need to understand that we do not need a doctor to cut off a body part. Doctors are needed only to cure a body part.

by Swathi   on 01 Feb 2014  5 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
07-Nov-2017 11:39:37 Rajesh. m said : Report Abuse
என் தந்தை குடல் வால்வு நோயல் (appendicitis) அவதி படுகிறர் .. இதை இயற்கை வைத்தியம் மூலம் தீர்வு கான வழி சொல்லுங்கள்....
 
25-Feb-2017 07:47:39 லக்ஷ்மணன் said : Report Abuse
ஐயா நான் இந்த பிரச்சனையால் அவதி படுகிறேன் இதை போக்க வழிகள் இருந்தால் கூறவும்... நான் இன்னும் அறுவை சிகிச்சை பண்ண வில்லை . உதவுங்கள் ...... நன்றி
 
31-Oct-2016 00:11:23 v .முருகன் said : Report Abuse
irritable bowel syntrome தமிழ் treanslation
 
31-Oct-2016 00:06:55 v .murugan said : Report Abuse
குடல் உறுத்து நோய் தமிழ்
 
11-Aug-2015 02:45:40 ம.MANIKKODI said : Report Abuse
மிகவும் பயன் உள்ள வீட்டு மருத்துவம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.