LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

ஆப்பிள் காதல் - இல.பிரகாசம்

 

காலம் என்பது யாது?
மணியா?
நாளா?
மாதமா?
ஆண்டா? எனக் கேட்டால்
உடனே இயம்பிடுவார்
எண்ணிடம் அதனைக் காண
இப்போதைக்கு நேரமில்லை! –என்று
ஆப்பிள் போனைக் கையில்
கைதியாக்கி வைத்திருக்கும்
இன்றைய காதலர்கள்!
-இல.பிரகாசம்

காலம் என்பது யாது?

மணியா?

நாளா?

மாதமா?

ஆண்டா? எனக் கேட்டால்

உடனே இயம்பிடுவார்

எண்ணிடம் அதனைக் காண

இப்போதைக்கு நேரமில்லை! –என்று

ஆப்பிள் போனைக் கையில்

கைதியாக்கி வைத்திருக்கும்

இன்றைய காதலர்கள்!

-இல.பிரகாசம்

by Swathi   on 14 Mar 2016  2 Comments
Tags: Kadhal Kavithaigal   Apple Kadhal   ஆப்பிள் காதல்              
 தொடர்புடையவை-Related Articles
எனக்குள் நீ - கணேஷ் எனக்குள் நீ - கணேஷ்
அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம் அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம்
ஆப்பிள் காதல் - இல.பிரகாசம் ஆப்பிள் காதல் - இல.பிரகாசம்
என் அவளுக்கு மட்டும்...  - தண்மதி என் அவளுக்கு மட்டும்... - தண்மதி
இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர் இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர்
காற்றில் பூக்கும் இதயங்கள்..  - வித்யாசாகர் காற்றில் பூக்கும் இதயங்கள்.. - வித்யாசாகர்
காதல் இனிது - காதலர்தின கவிதை - வித்யாசாகர்! காதல் இனிது - காதலர்தின கவிதை - வித்யாசாகர்!
காதல் காதல்
கருத்துகள்
15-Mar-2016 06:10:02 prakash said : Report Abuse
தங்கள் கருத்துக்கு நன்றி
 
15-Mar-2016 05:59:42 sudha said : Report Abuse
நல்லா இருக்கு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.