LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

அரசமரம் -இல.பிரகாசம்

மலை போல் விண்ணை எட்டும்

வேரும் கிளையும் அகலப் பரப்பும்

சடையும் நிலத்தை தொட்டு நிற்கும்

கனிந்து தொங்கும் கனிகள் குலையாய்

தென்றல் காற்றில் அசைந் தாடும்

அங்கு மிங்கும் அலப்பும் குரங்கும்

சடையை பற்றி ஊஞ்ச லாடும்

கீச்சிடும் பறவையின் கூடுகள் அங்கே

சருகுகளால் வேய்ந்த தங்க கூரைகளாகும்

இலைகளின் சலசலப்பு இனிய ஓசைகளாகும்

உயிhகள் வாழ தூய காற்றும்

காற்றி லலையாய் பரப்பும்!- நலலோர்

போற்றம் அரச மரமே வாழி!

. -இல.பிரகாசம்.

by Swathi   on 25 Apr 2016  0 Comments
Tags: அரசமரம்   Maram Kavithai   Arasamaram Kavithai   மரம்   அரசமரம் கவிதை        
 தொடர்புடையவை-Related Articles
பனை மரத்தின் வகைகள் பனை மரத்தின் வகைகள்
அரசமரம்  -இல.பிரகாசம் அரசமரம் -இல.பிரகாசம்
மரத்தின் அருமை! - இல.பிரகாசம் மரத்தின் அருமை! - இல.பிரகாசம்
மருத்துவ குணங்கள் பல நிறைந்த பூவரசு!! மருத்துவ குணங்கள் பல நிறைந்த பூவரசு!!
தென்னை மரம் ஏறும் இயந்திரம் தென்னை மரம் ஏறும் இயந்திரம்
திருவக்கரையும் கல்மரப் பூங்காவும் !! திருவக்கரையும் கல்மரப் பூங்காவும் !!
ஒரு மரத்தைக் கடந்து செல்வது ஒரு மரத்தைக் கடந்து செல்வது
பூமரம் பூமரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.