LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை பாடல்கள்

அற்புதம் அற்புதமே... பாடல், திருபுவனம் G.ஆத்மநாதன்

பாடல் : அற்புதம் அற்புதமே

எழுதியவர்    : வள்ளலார் (திருவருட்பா)

இராகம்         : சிவரஞ்சனி 

தாளம்           : ஆதி திஸ்ரம் 

குரல்              : திருபுவனம் குரு.ஆத்மநாதன்

 

 

பாடல் வரிகள்:

 

அற்புதம் அற்புத மே - அருள்

அற்புதம் அற்புத மே.

 

சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்

சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்

நித்திய ஞான நிறையமு துண்டனன்

நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம்

                                      (அற்புதம்)

 

சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது

சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது

கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது

கற்றபொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது அற்புதம்

                                      (அற்புதம்)

 

சாதி சமயச் சழக்கெலாம் அற்றது

சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது

மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது

மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்

                                      (அற்புதம்)

 



by Swathi   on 24 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்
முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா”  -  வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது. முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா” - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.
புதிய வரலாறு படைத்த          முதலாவது  உலகத்  தமிழிசை  மாநாடு  -  2019 புதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019
புதிய வரலாறு படைத்த          முதலாவது  உலகத்  தமிழிசை  மாநாடு  -  2019 புதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019
முதன்முதலாக மார்கழி இணைய இசைத்திருவிழா  -  வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது. முதன்முதலாக மார்கழி இணைய இசைத்திருவிழா - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.
அமெரிக்காவின் முக்கியப்பொறுப்பான  அமெரிக்க தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சேதுராமன் பஞ்சநாதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்காவின் முக்கியப்பொறுப்பான அமெரிக்க தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சேதுராமன் பஞ்சநாதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.