LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆஸ்கர் விருது

   84-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

   ஆஸ்கர் விருதுக்கு பல்வேறு படங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் 'THE ARTIST', 'IRON LADY', 'HUGO' உள்ளிட்ட படங்கள் பெரும் எதிர்ப்பார்பிற்கு உள்ளான படங்களாக இருந்தன.

   சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த ஆடை வடிவமைப்பாளர், சிறந்த இசையமைப்பாளர் ஆகிய 5 ஐந்து விருதுகளை 'THE ARTIST' படம் வென்றுள்ளது.

   பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் அவார்டு கமிட்டியின் ஏழு விருதுகளைத் ஏற்கனவே தட்டிச் சென்றது 'THE ARTIST'.

   சிறந்த நடிகை விருது  'IRON LADY' படத்தில் பிரிட்டன் பிரதமராக நடித்த Meryl Streepக்கு கிடைத்தது. இது Meryl Streep பெறும் 3வது ஆஸ்கர் விருதாகும்.

   சிறந்த ஆவணப் படத்துக்கான விருதினை 'SAVING FACE' வென்றது. இப்படம் பாகிஸ்தானில் பெண்கள் மீது திராவகம் வீசி நடத்தப்பட்டு வரும் தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

   GEORGE CLOONEY நடித்த 'THE DESCENDANTS' படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. 

   சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதினை 'THE SEPARATION' என்ற ஈரான் திரைப்படம் வென்றது.

ஆஸ்கர் விருதுகள் வென்றவர்கள் முழுமையான பட்டியல் :

   Cinematography: Hugo.

   Art Direction: Hugo.

   Costume Design: The Artist.

   Makeup: The Iron Lady.

   Foreign Language Film: A Separation, Iran.

   Supporting Actress: Octavia Spencer, The Help.

   Film Editing: The Girl With the Dragon Tattoo.

   Sound Editing: Hugo.

   Sound Mixing: Hugo.

   Documentary Feature: Undefeated.

   Animated Feature Film: Rango.

   Visual Effects: Hugo.

   Supporting Actor: Christopher Plummer, Beginners.

   Original Score: The Artist.

   Original Song: Man or Muppet from The Muppets.

   Adapted Screenplay: Alexander Payne, Nat Faxon and Jim Rash, The Descendants.

   Original Screenplay: Woody Allen, Midnight in Paris.

   Live Action Short Film: The Shore.

   Documentary (short subject): Saving Face.

   Animated Short Film: The Fantastic Flying Books of Mr. Morris Lessmore.

   Directing: Michel Hazanavicius, The Artist.

   Actor: Jean Dujardin, The Artist.

   Actress: Meryl Streep, The Iron Lady.

   Best Picture: The Artist.

by Yuvaraj   on 02 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...! நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...!
நடிகர் சார்லி   முனைவர் சார்லியானார். நடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.
இயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள் இயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்
சட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்! சட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்!
சிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்! சிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்!
சர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு! சர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு!
"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
எழுமின் படம் பார்க்க  மாணவர்களுக்கு சலுகை! எழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.