|
||||||||
ஆஸ்துமா - மிளகு, மோர் மற்றும் வெற்றிலையின் மருத்துவ குணங்கள்.(Asthma-Pepper,Butter milk and Betel medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
ஆஸ்துமா,
அலர்ஜி,
சளி,
இருமல்
தேவையானவை:
மிளகு,
மோர்,
வெற்றிலை
செய்முறை:
தேவையான அளவு மிளகை மோரில் இரண்டு நாட்கள், வெற்றிலைச்சாறில் இரண்டு நாட்கள் ஊறவைத்து மோர் மிளகாயை காய வைப்பது போல் வற்றலாக காயவைத்துப் பின்னர் பொடி செய்து வைத்துக் கொண்டு 2 சிட்டிகை அளவு தேனில் கலந்து காலையும் மாலையும் உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால் சளி இருமல் தீரும். ஆஸ்துமா தொல்லையும் நன்கு கட்டுப்படும்.
குறிப்பு:
வயிற்றுப்புண்கள் அதிகமிருந்தால் மிளகை குறைவாகச் சேர்க்கவேண்டும்.
அறிகுறிகள்: ஆஸ்துமா, அலர்ஜி, சளி, இருமல்.
தேவையானவை: மிளகு, மோர், வெற்றிலை.
செய்முறை: தேவையான அளவு மிளகை மோரில் இரண்டு நாட்கள், வெற்றிலைச்சாறில் இரண்டு நாட்கள் ஊறவைத்து மோர் மிளகாயை காய வைப்பது போல் வற்றலாக காயவைத்துப் பின்னர் பொடி செய்து வைத்துக் கொண்டு 2 சிட்டிகை அளவு தேனில் கலந்து காலையும் மாலையும் உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால் சளி இருமல் தீரும். ஆஸ்துமா தொல்லையும் நன்கு கட்டுப்படும்.
குறிப்பு: வயிற்றுப்புண்கள் அதிகமிருந்தால் மிளகை குறைவாகச் சேர்க்கவேண்டும். |
||||||||
by kavitha on 28 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|