LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இராசி பலன்கள் Print Friendly and PDF

இந்த வார இராசி பலன்கள் : 29-06-2011 முதல் 05-07-2011 வரை

1. மேசம்

மேச ராசி அன்பர்களே! அமைதி நிலவும். செல்வம், செல்வாக்கு, புகழ் கூடும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். வீடுகளில் கவனமுடன் இருத்தல் நல்லது. சம்பந்தம் இல்லாத நபர்களால் புதிய பிரச்சனைகள் உருவாகக்கூடும். உத்தியோகத்துறையினர்கள் மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. மகான்களில் ஆசிகள் கிடைக்கும். விட்டுப்போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடர வாய்ப்புள்ளதால் முன் கோபத்தைத் தவிர்த்தல் நல்லதாகும். பிள்ளைகளால் மன நிம்மதி உண்டாகும். உடம்பில் வாயு, மற்றும் வாத சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். வீண் பொருள் விரையம் ஏற்படலாம். தீர்த்தயாத்திரைகளைத் தள்ளிப் போடவும். வரவேண்டிய பணம் சிறிது காலதாமதமாகவே கிடைக்கும் காதல் விசயங்களில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம்.

இராசியான எண் : 3
இராசியான நிறம் : மஞ்சள்
இராசியான திசை : வடகிழக்கு
பரிகாரம் : சிவ வழிபாடு செய்து வரவும்

by Swathi   on 22 Sep 2011  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !! குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !!
அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ? அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ?
பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா? பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா?
27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !! 27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !!
பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது? பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது?
அலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்? அலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்?
பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள் பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள்
ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ? ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ?
கருத்துகள்
12-Jun-2015 03:16:30 ர.manimegalai said : Report Abuse
எனக்கு goverment job கிடைக்குமா நான் பிறந்த தேதி 25.12.1987.ராசி நட்சத்திரம் கும்பம் சதயம்.
 
23-Apr-2015 00:18:33 அபிராமி.k said : Report Abuse
எனக்கு கஷ்டங்கள் பல அடுத்து அடுத்து நடந்து கொண்டே வருகிறது நம்பிக்கை வைத்த அனைத்தும் தோல்வி ஆனது நன் என்ன செய்வது என்று தெரியவில்லை. மன வேதனை என்னை வாட்டுகிறது. தலை வலி நெடு நாட்களாக இருந்து வருகிறது என் கவனம் சிதறி கொண்டு இருக்கிறது. கலை, நாட்டியம் ஆகியவற்றில் அதிக நாட்டம் செல்கிறது.
 
23-Apr-2015 00:18:31 அபிராமி.k said : Report Abuse
எனக்கு கஷ்டங்கள் பல அடுத்து அடுத்து நடந்து கொண்டே வருகிறது நம்பிக்கை வைத்த அனைத்தும் தோல்வி ஆனது நன் என்ன செய்வது என்று தெரியவில்லை. மன வேதனை என்னை வாட்டுகிறது. தலை வலி நெடு நாட்களாக இருந்து வருகிறது என் கவனம் சிதறி கொண்டு இருக்கிறது. கலை, நாட்டியம் ஆகியவற்றில் அதிக நாட்டம் செல்கிறது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.