LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஆகஸ்ட் 14-ல் ரிலீஸ் !!

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா நடிப்பில் உருவாகி வரும் படம் வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க.

இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து, படம் தணிக்கை குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு, படத்திற்கு யு சான்றிதல் அளித்துள்ளது. இதனால் படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ராஜேஷின் மற்ற படங்களைப் போன்று இந்த படமும், நகைச்சுவை கலந்த, குடும்ப படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by CinemaNews   on 30 Jul 2015  0 Comments
Tags: சரவணனும் ஒண்ணா படிச்சவங்க   ஆகஸ்ட் 14   VSOP   VSOP Release Date   August 14   vasuvum saravananum onna padichavanga     
 தொடர்புடையவை-Related Articles
வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஆகஸ்ட் 14-ல் ரிலீஸ் !! வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஆகஸ்ட் 14-ல் ரிலீஸ் !!
ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுக்கு தம்மன்னா, சந்தானத்துக்கு பானு ஜோடி !! ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுக்கு தம்மன்னா, சந்தானத்துக்கு பானு ஜோடி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.