|
|||||
அவல் லட்டு |
|||||
தேவையானவை : அவல் – 200கி 1.வானலியில் நிலக் கடலைப் பருப்பை மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும். 2.பிறகு சர்க்கரையை பாகு காய்ச்சி அதில் நன்கு காய்ந்த சுத்தம் செய்த அவலை சேர்க்கவும். பின் நன்கு கிளறிய பிறகு நிலக்கடலைப் பருப்பை போட்டு மீண்டும் கிளற வேண்டும். 3.அதன்பிறகு ரோஸ் வாட்டர் தேவையான அளவு சேர்த்துக் கிளறவும். அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறுவதற்கு முன்னதாக உருண்டை பிடிக்க வேண்டும். |
|||||
by Arul Jothi on 17 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|