|
||||||||
காய்கறி கலவை (vegetable mixture) |
||||||||
தேவையானவை: காய்கறி கலவை=ஒரு கப் தக்காளி 6 பூண்டு-சிறிது இஞ்சி-சிறிது கரம் மசாலா1 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி-சிறிது எண்ணெய்-சிறிது உப்பு-சிறிது செய்முறை: 1.இஞ்சி பூண்டை தோலெடுத்துவிட்டு நசுக்கிக் கொள்ளவும். 2.எல்லாக் காய்களையும் பாத்திரத்தில் போட்டு தக்காளி, கரம் மசாலா, இஞ்சி, பூண்டு, மிளகாய், உப்பு, மற்றும் எண்ணையை எல்லாவற்றையும் சேர்க்கவும்.எல்லாக்காய்களும் வெந்ததும் இறக்கிவிடவும். |
||||||||
by shanthi on 07 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|