LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

அயிலக்கறி

தேவையானவை :


அயிலா மீன் - அரை கிலோ

பெரிய வெங்காயம் - 2 (பொடித்தது)

மஞ்சள் தூள் - அரை டீஸ் ஸ்பூன்

மல்லித் தூள் - 1 டீஸ் ஸ்பூன்

தேங்காய்ப் பால் - ஒரு கப்

தேங்காய் எண்ணெய் - 3 டீஸ் ஸ்பூன்

தக்காளி - ஒன்று

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 5


தாளிக்க:


தேங்காய் எண்ணெய் - 2 டீஸ் ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 3 (பொடித்தது)

கறிவேப்பிலை - 2 கொத்து


செய்முறை :


1.முதலில் அயிலா மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். தேங்காயை முதற்பால், இரண்டாம் பால் என்று தனித்தனியே அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.பின் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாயை வரிசையாக இரண்டிரண்டு நிமிடம் வதக்கி அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கவும்.பின்பு அதில் இரண்டாம் தேங்காய்பாலையும் ஊற்றி உப்பு சேர்த்து கொதி வரும்பொழுது மீன் சேர்க்கவும்.மீன் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கட்டும்.

3.இதனுடன் முதல் திக்கான தேங்காய்ப்பால் சேர்க்கவும்.சிறிது நுரை கூடி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.பின் தாளிப்பில் கொடுத்துள்ள கறிவேப்பிலை, வெங்காயத்தை 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் நன்கு பொன்னிறமாக வதக்கி சேர்க்கவும்.சுவையான அயிலக்கறி ரெடி. 

Ayilakkari

Ingredients for Ayilakkari:

 

Ayila Fish-1/2 Kg

Large onion-2 (Chopped)

Turmeric Powder-1 Tsp

Coconut Milk-1 Cup

Coconut Oil-3 Tsp

Tomato-1

Ginger, Garlic Paste-1 Tsp

Green Chillies-5

 

For Tempering:

 

Coconut Oil-2 Tsp

Small Onion-3 (Chopped)

Curry Leaves-2 Bunch

 

Procedure to make Ayilakkari:

 

1. Clean and wash the fish and set aside. Take 1st and 2nd stage coocnut milk.

2. Heat oil in a pan, add small onion and saute well. Then add tomatoes, ginger, garlic paste, green chillies, turmeric powder, corinader powder and fry well. Then add 2nd stage coconut milk and salt and let to boil. Then add fish  and allow medium flame for 10 minutes to boil.

3. Then add 1st stage coconut milk. When the foam starts, remove from flame. Season the curry leaves and onion and add into curry.

by sruthi   on 15 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.