LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆயுத பூஜை, விஜயதசமிக்கு சின்னத்திரையில் என்ன ஸ்பெஷல் !!

இந்த வருட ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஸ்பெஷலாக அஞ்சான், சைவம், முண்டாசுப்பட்டி போன்ற புதிய திரைப்படங்கள்... சின்னத்திரையில் ஒளிபரப்பாக உள்ளது. 


சன் டிவி :


சன் டிவியில் ஆயுத பூஜை சிறப்பு திரைப்படமாக சசி குமார், லாவண்யா, சூரி, சந்தானம் நடித்த பிரமன் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. 


கடந்த சுதந்திர தினத்தன்று வெளியான அஞ்சான் திரைப்படம் சன் டிவியில் விஜயதசமி அன்று ஒளிபரப்பாக உள்ளது. 


விஜய் டிவி :


ஆயுதபூஜை தினமான அக்டோபர் 2ஆம் தேதி சைவம், முண்டாசுப்பட்டி திரைப்படங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. 


அக்டோபர் 3ஆம் தேதி விஜயதசமியன்று நெடுஞ்சாலை திரைப்படம் ஒளிபரப்பாகிறது. 


ஜீ தமிழ் :


ஆயுத பூஜை :


ஸ்கைபால் சர்வதேச அளவில் வசூல் சாதனை நிகழ்த்திய அதிரடி ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் ஸ்கைபால் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 


தனுஷின் அறிமுக பாலிவுட் படம், 100 கோடி வசூல் என எண்ணற்ற பெருமைகளை கொண்டுள்ள அம்பிகாபதி திரைப்படம் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 


விமல், பிந்து மாதவி, சூரி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற தேசிங்கு ராஜா திரைப்படம் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 


விஜயதசமி :


விமல், சிவகார்த்திகேயன் கூட்டணியில் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வரவேற்பு பெற்ற கேடி பில்லா கில்லாடி ரங்கா நகைச்சுவை திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

 

கோயம்பேட்டு சந்தையில் வேலைசெய்யும் சிறுவர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சித்தரித்து, இந்தாண்டின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட் படம் எனும் பெருமையைப் பெற்ற கோலிகோடா மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.


ஜெய், ஸ்வாதி நடிப்பில், காமெடி த்ரில்லலாக அண்மையில் வெளியாகி அனைவரது பாராட்டைப் பெற்ற வடகறி திரைப்படம், தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக , உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.


கலைஞர் டிவி : 


கலைஞர் தொலைக்காட்சியில் ஆயுதபூஜையன்று சிறப்புத் திரைப்படமாக சரபம் திகில் படம் ஒளிபரப்பாக உள்ளது.

by Swathi   on 30 Sep 2014  0 Comments
Tags: Ayudha Pooja   Vijaya Dashami   Special Programs   Tamil TV Channels   TV Channels Special Programs   விஜய தசமி   ஆயுத பூஜை  
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் தொலைக்காட்சிகளின் 2015 புத்தாண்டு சிறப்பு திரைப்படங்கள் !! தமிழ் தொலைக்காட்சிகளின் 2015 புத்தாண்டு சிறப்பு திரைப்படங்கள் !!
ஆயுத பூஜை, விஜயதசமிக்கு சின்னத்திரையில் என்ன ஸ்பெஷல் !! ஆயுத பூஜை, விஜயதசமிக்கு சின்னத்திரையில் என்ன ஸ்பெஷல் !!
வெற்றி தரும் விஜய தசமி திருநாள் !! வெற்றி தரும் விஜய தசமி திருநாள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.