LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தலைமுடி(Hair )

பொடுகை போக்கும் வழி ? ஆயுர்வேத மருத்துவம்

பொடுகு என்பது ?

உடலின் சூடும் தலையிலுள்ள தோல்பகுதிகளுக்கு எண்ணெய் பசையை குறைத்து விடுகின்றன. முடியை சீப்பினால் வாரும்போது வரண்ட தோலிலிருந்து செதில் செதிலாக உரிகின்றது. இதைத்தான் பொடுகு என்று குறிப்பிடுகிறோம். இது தொத்து வியாதியைப் போல பரவுவதுண்டு. தலையிலுள்ள பொடுகு காதுக்குள் பரவி கடும் அரிப்பையும் ஏற்படுத்தலாம். அதனால் பொடுகுள்ளவர்கள் உபயோகிக்கும் சீப்பை மற்றவர் உபயோகிக்கக்கூடாது. தலையைச் சொரிந்த உடனே காதைக் குடைவதும் நல்லதல்ல.

பொடுகை குறைக்கும் வழிகள் ?

சீயக்காய், சோப்பு போன்ற பொருட்கள் தோல் வரட்சியை அதிகமாக்கும் எனவே அதை அடிக்கடி உபயோகிக்க வேண்டாம். அதற்கு பதிலாக வடித்த கஞ்சி, கடலைமாவு, பயறுமாவு, முதலியவைகளில் ஏதேனும் ஒன்றை தண்ணீரில் குழைத்து தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் தோலின் நெய்ப்பும் பதமும் குறையாமல் பாதுகாக்க முடியும். எவ்வளவு எண்ணெய்யைத் தடவினாலும் பொடுகுடன் கூடிய தோல்பகுதி உறிஞ்சிக் கொண்டுவிடும். அதனால் விடாமல் அடிக்கடி தலைக்கு எண்ணெயைத் தடவ வேண்டும்.காளான் இனத்தைச் சேர்ந்த கிருமியால் பொடுகு ஏற்பட்டதாகயிருந்தால் காதுகளில் அரிப்பு, சீழ், இரைச்சல் போன்ற உபாதைகளை உண்டாக்கக்கூடும். உடலிலும் பரவி, படை, சொறி போன்ற தோல் நோய்களும் ஏற்படுத்தக்கூடும். அதனால் சற்று கவனத்துடன் ஆரம்பத்திலேயே பொடுகை தடுப்பது அவசியம்.அருகம்புல்லின் கஷாயத்தில் தேங்காய் எண்ணெய்யுடன் சில மூலிகைகளும் கலந்து காய்ச்சப்படும்.தூர்வாதி கேர தைலம் - ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தைலத்தைத் தினமும் தலைக்குத் தடவி மேற்குறிப்பிட்ட கஞ்சி அல்லது மாவை தண்ணீரில் கரைத்து தேய்த்துக் குளித்த வர பொடுகு, அரிப்பு குறைந்துவிடும். உடலில் வரண்ட படையுள்ளவர்களும் இந்த எண்ணெயைத் தேய்த்து வர குணம் தெரியும்.பாலும் மிளகும் அரைத்துச் சுடவைத்துத் தலைக்கு தூர்வாதி கேர தைலம் அரை மணிமுதல் முக்கால் மணி நேரம் வரை ஊற வைத்துக் குளிக்கும் போது தேய்த்து குளிப்பதும் நல்லதே.

by Swathi   on 10 Dec 2012  13 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
28-Jan-2019 16:36:09 கெளதம் said : Report Abuse
எனக்கு பொடுகு தொல்லை பல வருடமாக உள்ளது எனக்கு டிப்ஸ் வேண்டும்
 
25-Jan-2017 04:32:22 Chandran said : Report Abuse
பொடுகு தொல்லை சார் எனி சோலிசன்
 
05-Dec-2016 06:55:47 s.poorani said : Report Abuse
இட் ஐஸ் உசெபிஉல் டு who had scared about ஹேர் fall
 
24-Nov-2016 11:31:36 Jayasurya said : Report Abuse
ஓகே
 
22-Jun-2016 00:32:42 Manju said : Report Abuse
Enaku rmba hair fall ah iruku ethuku Oru nalla mudivu solunga entha shampoo podalam
 
16-Apr-2016 20:43:06 udhayasankar said : Report Abuse
என் பெயர் udhayasankar எனக்கு பொடுகு தொல்லை அதிகமா இருக்கு என்ன ஷூம்ப் உஸ் பண்ணலாம் போகமடகுது இப்போ konjam அரிக்கா ஆரமிகுது எப்டி குனபடுதுறது
 
25-Mar-2016 08:58:50 மோகன் said : Report Abuse
பொடுகு பெகா வழி
 
21-Feb-2016 22:26:49 Priya said : Report Abuse
எனக்கு ஹெட் பீன் அடிகடி வருது எதுக்கு நல ட்ரிப்ஸ் இருந்த சொலுங்க and எனக்கு பொடுகு அதிகமா இருக்கு அதுக்கு ஒரு நல ட்ரிப்ஸ் kudunga
 
09-Feb-2016 05:58:16 sridaran said : Report Abuse
நான் maldives வந்து 2 மாதமாகிறது .எனது தலை முடி கொட்டுகிறது .தடுக்க வலி சொல்லுங்கள்.
 
06-Jan-2016 00:14:36 shanthi said : Report Abuse
nalla பயனுள்ள குறிப்பு. மிக்க nandri
 
22-Nov-2015 18:20:05 சுரேஷ் said : Report Abuse
மருத்துவம் சார்ந்த குறிப்புகல் நல்ல பயனாக உல்லது நன்றி...
 
20-Jan-2015 05:03:31 rajkumar said : Report Abuse
மிக பயனுலதாக இருந்தது super
 
07-Jul-2014 04:31:33 vani said : Report Abuse
ஹலோ சார்/மேடம் என் பெயர் வனிதா. என் வயது 23. நான் திருமணம் ஆகாதவள். எனக்கு தலைசுற்றல் பிரச்சனை கடந்த 6 மாதமாக உள்ளது. டாக்டர் இடம் சென்றேன் அனால் தீரவில்லை. நான் என்ன செய்ய வேண்டும். பிளஸ் டெல் மீ..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.