LOGO

அருள்மிகு நீர் காத்த அய்யனார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு நீர் காத்த அய்யனார் திருக்கோயில் [Sri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved TempleSri ayyanar water saved Temple]
  கோயில் வகை   அய்யனார் கோயில்
  மூலவர்   நீர்காத்த அய்யனார்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு நீர் காத்த அய்யனார் திருக்கோயில் ராஜபாளையம். விருதுநகர் மாவட்டம்.
  ஊர்   ராஜபாளையம்
  மாவட்டம்   விருதுநகர் [ Virudhunagar ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில், பாலாறு, நீராறு ஒன்றாக சேரும் ஆற்றங்கரை ஓரத்தில் நீர் காத்த அய்யனார் அருளாட்சி செய்து 
கொண்டிருக்கிறார். இவருக்கு வலது புறம் பூர்ணா, இடதுபுறம் புஷ்கலா தேவியார் வீற்றிருக்கின்றனர்.பழங்காலத்திலிருந்தே தமிழக மக்கள் விடாது 
வணங்கி வரும் வீரத்தெய்வங்களுள் மிகச் சிறப்பு மிக்க காவல் தெய்வமாக கருதப்படுவது அய்யனார் ஆகும். அய்யனார் ஊர் மக்களை 
தீயசக்திகளிலிருந்து காப்பதற்காக எப்போதும் இரவு நேரங்களில் குதிரை மீது சவாரி போவார் என்று மக்கள் நம்புகிறார்கள். அய்யனார் நாட்டுப்புறத் 
தெய்வங்களில் மேல்நிலை ஆக்கத் தெய்வமாக மதிக்கப்படுகிறார். இவர் பல ஊர்களில் பல்வேறு பெயர்களில் வழிபடப்படுகிறார்.அய்யனாரை ஐயனார் 
என்றும் எழுத்து மொழியில் எழுதுவோம். ஐ என்றால் தலைமை, அழகு, வியப்பு, அரசன், ஆசான், கடவுள், தந்தை என பல பொருள்படும்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில், பாலாறு, நீராறு ஒன்றாக சேரும் ஆற்றங்கரை ஓரத்தில் நீர் காத்த அய்யனார் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு வலது புறம் பூர்ணா, இடதுபுறம் புஷ்கலா தேவியார் வீற்றிருக்கின்றனர். பழங்காலத்திலிருந்தே தமிழக மக்கள் விடாது வணங்கி வரும் வீரத்தெய்வங்களுள் மிகச் சிறப்பு மிக்க காவல் தெய்வமாக கருதப்படுவது அய்யனார் ஆகும்.

அய்யனார் ஊர் மக்களை தீயசக்திகளிலிருந்து காப்பதற்காக எப்போதும் இரவு நேரங்களில் குதிரை மீது சவாரி போவார் என்று மக்கள் நம்புகிறார்கள். அய்யனார் நாட்டுப்புறத் தெய்வங்களில் மேல்நிலை ஆக்கத் தெய்வமாக மதிக்கப்படுகிறார். இவர் பல ஊர்களில் பல்வேறு பெயர்களில் வழிபடப்படுகிறார். அய்யனாரை ஐயனார் என்றும் எழுத்து மொழியில் எழுதுவோம். ஐ என்றால் தலைமை, அழகு, வியப்பு, அரசன், ஆசான், கடவுள், தந்தை என பல பொருள்படும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில் திருச்சுழி , விருதுநகர்
    அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் மடவார்வளாகம் , விருதுநகர்
    அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில் பெத்தவநல்லூர், ராஜபாளையம் , விருதுநகர்
    அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் சிவகாசி , விருதுநகர்
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் சாத்தூர் , விருதுநகர்
    அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில் தேவதானம் , விருதுநகர்
    அருள்மிகு பரமநாத அய்யனார் திருக்கோயில் சூரக்கோட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு அய்யனார் சுவாமி திருக்கோயில் கோச்சடை , மதுரை
    அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் காயாமொழி , தூத்துக்குடி
    அருள்மிகு அய்யனார் திருக்கோயில் திருப்பட்டூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு நீர் காத்த அய்யனார் திருக்கோயில் ராஜபாளையம் , விருதுநகர்
    அருள்மிகு ஐயனார் திருக்கோயில் திருநாரையூர் , கடலூர்
    அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில் திருத்தங்கல் , விருதுநகர்
    அருள்மிகு வேணுகோபாலர் திருக்கோயில் சர்வசமுத்திர அக்ஹாரம் , விருதுநகர்
    அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில் சோலைக்கவுண்டன்பட்டி , விருதுநகர்
    அருள்மிகு அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் வத்திராயிருப்பு , விருதுநகர்
    அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில் காரிசேரி , விருதுநகர்
    அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில் திருவண்ணாமலை , விருதுநகர்
    அருள்மிகு வடபத்ரசாயி, ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீ வில்லிபுத்தூர் , விருதுநகர்

TEMPLES

    ராகவேந்திரர் கோயில்     எமதர்மராஜா கோயில்
    முருகன் கோயில்     வீரபத்திரர் கோயில்
    சாஸ்தா கோயில்     குருநாதசுவாமி கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     விநாயகர் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     அய்யனார் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    சித்தர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    திவ்ய தேசம்     சிவன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்