|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
பின்துளை வழிமம் |
English Word |
|
Back drilled via |
Category |
|
சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) |
Meaning |
|
ஒரு அதிவேகக் குறிகை ஒரு துளைப்புகு வழிமம் (through hole via) வழியாக ஒரு பக்க வெளியடுக்குலிருந்தி (outer layer) உள்ளடுக்குக்குப் (internal layer) பாய்ந்தால், அந்த வழிமத்தில் உள்ளடுக்கிலிருந்து எதிர்ப்பக்கத்திற்கு அமையும் முளையினால் (stub) எதிரலைகள் உண்டாகுகின்றன. இந்த முளையை நீக்குவதற்கு எதிர்ப்பக்கத்திலிருந்து சுற்றுப்பலகையின் ஒரு பெரிய பகுதி உள்ளடுக்கு வரை துளைத்து நீக்கப்படுகிறது. இதனால் மிஞ்சும் வழிமத்திற்கு பின் துளைவழிமம் என பெயர் |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து b |
|
தமிழ் அகராதி |
|