LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாக்யராஜின் துணை முதல்வர் !!

தற்போது இயக்குனர் பாக்யராஜ் துணை முதல்வர் என்ற படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை விவேகானந்தன் இயக்குகிறார். இப்படம் அரசியல் சார்ந்த படமாகும்.

 

இதில் இருக்கும் வசனங்களை காமெடியாக சொல்லியுள்ளாராம் பாக்யராஜ் ஏன்னென்றால் அதையே ஆக்ரோஷமாக சொன்னால் ஆபத்தாகி விடும் என்பதால் தானாம்.

 

இந்த படம் தன்னை மீண்டும் பழைய பாக்யராஜாக தலைநிமிர வைக்கும் என்று எதிர்பார்க்கும் அவர், சரியான நேரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்ற முயற்சிகளில் இருக்கிறார்.

 

இப்படத்தில் ஸ்வேதா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் சில பஞ்ச் வசனங்களையும் புகுத்தியுள்ளாராம் பாக்யராஜ்.பாக்யராஜின் துணை முதல்வர் !!

தற்போது இயக்குனர் பாக்யராஜ் துணை முதல்வர் என்ற படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தை விவேகானந்தன் இயக்குகிறார். இப்படம் அரசியல் சார்ந்த படமாகும். இதில் இருக்கும் வசனங்களை காமெடியாக சொல்லியுள்ளாராம் பாக்யராஜ் ஏன்னென்றால் அதையே ஆக்ரோஷமாக சொன்னால் ஆபத்தாகி விடும் என்பதால் தானாம். இந்த படம் தன்னை மீண்டும் பழைய பாக்யராஜாக தலைநிமிர வைக்கும் என்று எதிர்பார்க்கும் அவர், சரியான நேரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்ற முயற்சிகளில் இருக்கிறார். இப்படத்தில் ஸ்வேதா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் சில பஞ்ச் வசனங்களையும் புகுத்தியுள்ளாராம் பாக்யராஜ்.
by Swathi   on 24 Jul 2014  0 Comments
Tags: Thunai Mudhalvar   Bagiyaraj Jayarman   பாக்யராஜ் ஜெயராமன்              
 தொடர்புடையவை-Related Articles
பாக்யராஜின் துணை முதல்வர் !! பாக்யராஜின் துணை முதல்வர் !!
துணை முதல்வர் ஒரு காமெடியான அரசியல் கலாட்டா - சொல்கிறார் கே.பாக்யராஜ் !! துணை முதல்வர் ஒரு காமெடியான அரசியல் கலாட்டா - சொல்கிறார் கே.பாக்யராஜ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.