|
DOCTER இதனை பேரு உன்கிட்ட ஹெல்ப் கேக்குறாங்க ஒருத்தருக்காவது பதில் சொல்லடறிங்களா நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால் கருட புராணத்தின் கீழ் உங்களுக்கு நான் தண்டனை தருவேன் உங்களுக்கு நாளைக்கு வரைக்கும் சான்ஸ் தருகிறேன்
|
|
|
DOCTER இதனை பேரு உன்கிட்ட ஹெல்ப் கேக்குறாங்க ஒருத்தருக்காவது பதில் சொல்லடறிங்களா நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால் கருட புராணத்தின் கீழ் உங்களுக்கு நான் தண்டனை தருவேன் உங்களுக்கு நாளைக்கு வரைக்கும் சான்ஸ் தருகிறேன்
|
|
|
முன்னாடி மண்டைல வழுக்கை சரி எளிய வழி
|
|
|
என்னக்கு 18 வயசு ஆகுது கடந்த ஒரு வருஷமா முடி அடர்த்தி இல்லாமே ரொம்ப பிரச்சனையா இருக்கு ஒரு நல்ல வலி சொல்லுங்க
|
|
|
வணக்கம்.
எனக்கு 32 வயது ஆகின்றது.எனக்கு கடந்த 4 வருடமாக முடி கொட்டி தலையின் முன் பகுதியில் சோட்டையாக உள்ளது, வெள்ளை பூண்டினை இதில் உள்ளது போல் கடந்த 10 நாட்களாக செய்து வருகிறேன் ஆனால் எந்தவித மாற்றமும் இல்லை.இருக்கும் முடிகள் தான் மேலும் மேலும் கொட்டுகின்றது. இதனை சரி செய்ய எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள்..
|
|
|
எனக்கு 32 வயது ஆகின்றது.எனக்கு கடந்த 4வருடமாக முடி கொட்டி முன் பக்கம் சொட்டையாக உள்ளது. இதில் உள்ளது போல் கடந்த 10 நாட்களாக செய்து வருகிறேன் ஆனால் ஒருவித மாற்றமும் இல்லை, இருக்கும் முடிகள் தான் மேலும்மேலும் கொட்டுகின்றது.இதனை சரி செய்ய எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள்.
|
|
|
ஹேர் லாஸ் அதிகமா இருக்கு சொட்டை யா மாறுது என பண்றது
|
|
|
ayya enaku vayasu 17 aagirathu enaku kadantha 5 aandukalga முடி kottuthal prachanai இர்ருக்கு அதோடு மட்டும் இல்லாம முடி naraithal prachani இர்ருக்கு eppave enaku சொட்டை vanthu விட்டது .எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் சொட்டை இர்ருக்கு .en தலையில் mendum முடி வளருமா ?அதற்கான ஆலோசனை தர முடியுமா மருத்துவர் உங்களின் பதிலை எதிர் nokiyulean
|
|
|
doctor,எனக்கு 17வயசு ஆகுது எனக்கு முடி உதிர்தல் prachannai கடந்த 4 aandugalaga iruku epoludhe எனக்கு paadhi முடி udhirnthu vittathu athudu sottayum nalla veliya theriyudhu adhottou mattumalam எனக்கு முடி naraithal prachaniyum iruku.ethanala ennaku manavarutham athigama irruku.enga kudumbathula ellorukum sottai irruku .முடி mendum en thalayil valara vikka mudiyuma முடி naraithalai thdukka mudiyuma .pls reply my question
|
|
|
தேன் தலை முடியில் use பண்ணலாமா முடி நரைக்காத
|
|
|
தேன் தலை முடியில் use பண்ணலாமா முடி நரைக்காத
|
|