LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

துளசியின் மகத்துவம்(Basil Medicinal Properties)

உடலில் சரும நோய் இருந்தால் துளசி சாற்றுடன் வெற்றிலை சாற்றை சம அளவு சேர்த்து படைகள் உள்ள இடத்தில் தடவிவந்தால் நாளடைவில் குணமாகும்.ஐந்தாறு துளசி இலையுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் எப்பேர்பட்ட சளியும் உங்களை விட்டுவிடும் .துளசியுடன் ஒரு சின்ன துண்டு சுக்கு இரண்டு லவங்கத்தை வைத்து நன்றாக அரைக்கவும்.இதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.துளசி இலையில் கொஞ்சம் எடுத்து சுத்தம் பார்த்து வாயில் போட்டு நறநறவென்று மென்று விழுங்கி விட்டால் தேள் விஷம் உடனே இறங்கிவிடும் .கொட்டின இடத்திலும் இந்த இலையை வைத்து நன்றாக அலுத்திதேதுவிட்டு சிறிது அனல் காண்பித்தால் உடனே வலி நீங்கும் .துளசி இளையைக்கசக்கி அதன் சாற்றை எடுத்து கண்கடியின் மேல்பூசிவரக் கட்டி உடைத்து புண் ஆறும்.துளசி இலையின் சாற்றை எடுத்துக்கு குடிக்க விஷம் முறியும் .துளசி இலையுடன் கொஞ்சம் உப்பையும் சேர்த்து நன்றாக கசக்கி வலயுள்ள பல்வலி இடத்தில் குணமாகும்.இரவில் கொஞ்சம் துளசி இலையை பேஸ்ட் போல அரைத்து உடலில் தடவி படுத்தால் கொசு கடிக்காது.

by uma   on 14 Aug 2012  4 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் அரைக்கீரை. விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் அரைக்கீரை.
ஈரல் நோய்களை குணப்படுத்தும் வெண்தாமரை | White lotus flower cure liver diseases ஈரல் நோய்களை குணப்படுத்தும் வெண்தாமரை | White lotus flower cure liver diseases
ரோஜா பூவின் மருத்துவ பயன்கள் | Rose Medicinal Benefits ரோஜா பூவின் மருத்துவ பயன்கள் | Rose Medicinal Benefits
அகத்தி கீரையை ஏன் சாப்பிட வேண்டும்? அகத்தி கீரையை ஏன் சாப்பிட வேண்டும்?
செம்பரத்தை பூவின் மருத்துவ குணங்கள் | Medicinal benefits of Hibiscus பிலோவேர் செம்பரத்தை பூவின் மருத்துவ குணங்கள் | Medicinal benefits of Hibiscus பிலோவேர்
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த மல்டி வைட்டமின் கீரை (தவசி கீரை) பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த மல்டி வைட்டமின் கீரை (தவசி கீரை)
செம்பருத்தியில் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள் !! செம்பருத்தியில் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள் !!
மருத்துவ குணங்கள் பல நிறைந்த குப்பைமேனி!! மருத்துவ குணங்கள் பல நிறைந்த குப்பைமேனி!!
கருத்துகள்
22-Jan-2018 08:33:06 Yuva said : Report Abuse
Give me more! Availability of sweet basil in Tamil Nadu and its cultivation 😳 so plz tell me 😊 Have a nice day 😊
 
09-Nov-2015 03:18:15 கோபாலகிருஷ்ணன்.T said : Report Abuse
It was very useful and also very easy to prepare . thank u for u r medicinal information ....
 
12-Oct-2015 03:46:59 seema said : Report Abuse
It was really nice .I had severe cold when I tried the medicine in ur blog with tulsi the cold just vanished within 2 days.thank u for the medicine.now I am healthy.
 
12-Oct-2015 03:43:38 rohini said : Report Abuse
Its very useful and easy.I like your blog very much.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.