LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சைவ சூப் (Veg Soup)

பீட்ரூட் சூப்(Beetroot Soup)

தேவையானவை :


பீட்ரூட் - கால் கிலோ

தக்காளி - 3

வெண்ணெய் - 50 கிராம்

மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

பெரிய வெங்காயம் - 1

மசால் பொடி - 1/4 டீஸ்பூன்

உப்புத்தூள் - தேவையான அளவு

மைதா மாவு - 2 டீஸ்பூன்

கிரீம் - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 3 கப்


செய்முறை :


1. பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கவும். குக்கரில் மூன்று கப் தண்ணீர் வைத்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீட்ரூட், இவைகளைப் போட்டு, அத்துடன் மிளகுத்தூள், உப்பு, மசால் பொடி, வெண்ணெய் சேர்த்து வேக விடவும்.

2. வெந்ததும் மசித்து வடிகட்டிக் கொள்ளவும். அத்துடன் மைதா மாவை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டிய பீட்ரூட் சாறுடன் ஊற்றி கொதிக்க வைக்கவும். இத்துடன் 1 டீஸ்பூன் கிரீம் சேர்க்கவும். பிரெட் துண்டுகளை நெய்யில் வறுத்து சூடான கப்பில் போட்டு பரிமாறவும்.

 



Beetroot Soup

Ingredients for Beetroot Soup : 


Beetroot - 1/4 Kg,

Tomato - 3,

Butter - 50 g,

Pepper Powder - as needed,

Onion - 1 ,

Masal Powder - 1/4 Tsp,

Salt - as needed,

Maida Flour - 2 Tsp,

Cream - 1 Tsp,

Water - 3 Cups. 


Method to make Beetroot Soup : 


1. Peel the skin of beetroot and shred the beetroot. Chop the onions and tomatoes finely. Heat the 3 Cups of water in a Pressure Cooker then add the chopped onions, tomatoes and beetroots and then add pepper powder, salt, masal powder, butter all together and allow it to boil. 

2. After it is boiled , knead the beetroot mixture and filter the beetroot extract. And mix the maida flour with adding of 1 /2 tumler of water and pour the filtered water along with them and allow it to boil. Add 1 tsp of cream along with them. After the soup is well cooked. Add the fried bread crumbs in this mixture. 

Beetroot Soup is ready.














by Swathi   on 14 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.