|
||||||||
பீட்ரூட் துவையல் (beetroot thuvaiyal) |
||||||||
தேவையானவை: பீட்ரூட் – 1/4 கிலோ இஞ்சி – சிறு துண்டு தேங்காய்ப்பூ – 1/4 கப் பச்சை மிளகாய் – 3 கடுகு தாளிப்பு – 1 டீஸ்பூன் வெங்காயம் – 1 எண்ணெய் , உப்பு – தேவையான அளவு செய்முறை: 1.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிப்பு போட்டு வெங்காயத்தையும் சேர்த்து தாளிக்கவும். 2.பிறகு துருவிய பீட்ரூட், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்ப்பூ சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|