LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

தேடிச்சோறு நிதந் தின்று

தேடிச்சோறு நிதந் தின்று - பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக வுழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடி கிழப்பருவமெய்தி - கொடும்

கூற்றுக் கிரையென பின்மாயும் - பல

வேடிக்கை மனிதரை போலே - நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

                                                         -பாரதியார்       

by Swathi   on 21 Jan 2014  15 Comments
Tags: தேடிச்சோறு நிதந் தின்று   சிறு கதைகள்   பாரதியார்   சோறு   Thedi Soru   Thedi Soru Nitham Thindru   Bharathiyar  
 தொடர்புடையவை-Related Articles
ஊன்று கோல் - சரஸ்வதி ராசேந்திரன் ஊன்று கோல் - சரஸ்வதி ராசேந்திரன்
நல்லசோறு ராஜமுருகன் பங்குபெறும் தமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் பற்றிய இணைய கருத்தரங்கம் - கலந்துரையாடல் !! நல்லசோறு ராஜமுருகன் பங்குபெறும் தமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் பற்றிய இணைய கருத்தரங்கம் - கலந்துரையாடல் !!
மோகம் - நிர்மலா ராகவன் மோகம் - நிர்மலா ராகவன்
அரிசிச் சோறு - நிர்மலா ராகவன் அரிசிச் சோறு - நிர்மலா ராகவன்
பித்தம் தணிக்கும் பழைய சோறு! பித்தம் தணிக்கும் பழைய சோறு!
தேடிச்சோறு நிதந் தின்று தேடிச்சோறு நிதந் தின்று
கருத்துகள்
13-Jun-2018 17:50:55 செல்வகுமார் said : Report Abuse
நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் உங்கள் பணிசிறக்க ...
 
02-Feb-2018 15:47:18 suba mani mala p said : Report Abuse
unarchi ponga seiyum varigal............
 
01-Dec-2017 16:46:11 சிறிகாந்தன் said : Report Abuse
நெஞ்சுரம் கொண்ட புரட்சித் தீ! எங்கள் பாரதி. வேடிக்கை மனிதனாகவே கழிந்துவிட்ட நாட்கள்! விழுமுன் இந்தத் தீ பற்றியதே - என் தமிழுக்குப் பெருமை! பாரதியே ! எத்தனை தலைமுறைகளுக்கு வாழ்வின் உந்து சக்தியை வடித்துச் சென்றாய்!. ஆழி சூழுலகமமுள்ளளவும் வாழி நின் படைப்புகள்!!
 
01-Dec-2017 16:46:03 சிறிகாந்தன் said : Report Abuse
நெஞ்சுரம் கொண்ட புரட்சித் தீ! எங்கள் பாரதி. வேடிக்கை மனிதனாகவே கழிந்துவிட்ட நாட்கள்! விழுமுன் இந்தத் தீ பற்றியதே - என் தமிழுக்குப் பெருமை! பாரதியே ! எத்தனை தலைமுறைகளுக்கு வாழ்வின் உந்து சக்தியை வடித்துச் சென்றாய்!. ஆழி சூழுலகமமுள்ளளவும் வாழி நின் படைப்புகள்!!
 
01-Dec-2017 16:45:54 சிறிகாந்தன் said : Report Abuse
நெஞ்சுரம் கொண்ட புரட்சித் தீ! எங்கள் பாரதி. வேடிக்கை மனிதனாகவே கழிந்துவிட்ட நாட்கள்! விழுமுன் இந்தத் தீ பற்றியதே - என் தமிழுக்குப் பெருமை! பாரதியே ! எத்தனை தலைமுறைகளுக்கு வாழ்வின் உந்து சக்தியை வடித்துச் சென்றாய்!. ஆழி சூழுலகமமுள்ளளவும் வாழி நின் படைப்புகள்!!
 
01-Dec-2017 16:45:41 சிறிகாந்தன் said : Report Abuse
நெஞ்சுரம் கொண்ட புரட்சித் தீ! எங்கள் பாரதி. வேடிக்கை மனிதனாகவே கழிந்துவிட்ட நாட்கள்! விழுமுன் இந்தத் தீ பற்றியதே - என் தமிழுக்குப் பெருமை! பாரதியே ! எத்தனை தலைமுறைகளுக்கு வாழ்வின் உந்து சக்தியை வடித்துச் சென்றாய்!. ஆழி சூழுலகமமுள்ளளவும் வாழி நின் படைப்புகள்!!
 
14-Feb-2017 04:44:30 priyanga said : Report Abuse
அருமையான வரிகள்.. என் வாழ்க்கையில் பின்பற்றுவேன். மிக்க நன்றி.. தமிழனாக பிறந்ததற்கு நன் பெருமிதம் அடைகிறேன்.
 
23-Mar-2016 21:07:16 am muniyappan.pg asst tamil said : Report Abuse
padikkumpothey udalum ullamum silirkkuthu. vaalkaiyin nokkam enna endru sollu varigal......enga Maha kavi...oru ulaga Maha kavi than.....
 
06-Sep-2015 14:36:47 V.Saminathan said : Report Abuse
would you like to meet the dethroned lion of tamil. That is Mahakavi Bharathiar dare enough to hit nail on the head of orthodoxy
 
03-Sep-2015 00:35:58 Ilamathy said : Report Abuse
சிலிர்க்க வைக்கும் வரிகள்
 
17-Nov-2014 02:06:27 BHARANI said : Report Abuse
nice
 
17-Nov-2014 02:06:24 BHARANI said : Report Abuse
nice
 
19-May-2014 05:46:21 Kalimuthu.M said : Report Abuse
வாழ்வின் நோக்கம் என்னவென்று சிந்திக்க வைக்கும் வைர வரிகள்.
 
01-May-2014 09:17:21 வினோத் குமார் said : Report Abuse
இந்த கவிதை பாரதியாரின் எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றத்து ?
 
09-Apr-2014 01:52:41 இ.மாரியப்பன் said : Report Abuse
தமிழ் கவிஞர் பாரதி பாடல் வரி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.