LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

திரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா நடிப்பில் உருவாகும் போகி !!

என்னை அறிந்தால் திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த படத்தில் நடித்த திரிஷாவுக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் பெண் கதாபாத்திரங்களை மையாகக் வைத்து உருவாக இருக்கும் ஒரு புதிய படத்தில் திரிஷா ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம்.

இந்த படத்தில் திரிஷாவுடன் ஓவியா, பூனம் பாஜ்வா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். போகி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.

இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தை பாண்டியன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே அருண்குமார், மந்த்ரா நடித்த ‘ப்ரியம்’ படத்தை இயக்கியவர்.

எந்த இலக்கும் இல்லாமல் பயணிக்கும் மூன்று பெண்களின் வாழ்க்கை தான் இந்த போகி டத்தின் ஒன் லை.

by Swathi   on 06 Feb 2015  0 Comments
Tags: Trisha   Oviya   Poonam Bhajwa   திரிஷா   ஓவியா   பூனம் பாஜ்வா     
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !! மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !!
ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா? ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா?
ஜெய், திரிஷா படத்தில் பிரபுதேவா !! ஜெய், திரிஷா படத்தில் பிரபுதேவா !!
திரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா நடிப்பில் உருவாகும் போகி !! திரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா நடிப்பில் உருவாகும் போகி !!
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் த்ரிஷா இல்லனா நயன்தாரா !! ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் த்ரிஷா இல்லனா நயன்தாரா !!
பெண்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்த மாஸ் நடிகர்னா அது அஜீத் தான் !! சொல்கிறார் திரிஷா !! பெண்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்த மாஸ் நடிகர்னா அது அஜீத் தான் !! சொல்கிறார் திரிஷா !!
பாங்காங்கில் “சண்டமாருதம்” குழுவினர் !! பாங்காங்கில் “சண்டமாருதம்” குழுவினர் !!
இலவசமாக நடிக்க தயார் - சொல்கிறார் ஓவியா !! இலவசமாக நடிக்க தயார் - சொல்கிறார் ஓவியா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.