LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF

பறவைகளின் தமிழ் பெயர்கள் !

Asian Paradise Flycatcher - அரசவால் ஈப்பிடிப்பான்

Asian White-Backed Vulture - மாடுபிடுங்கி

Ashy Prinia - சாம்பல் கதிர்குருவி

Baya Weaver - தூக்கனாங்குருவி

Black Vulture - மலைப்போர்வை

Black-Bellied Tern - கருப்பு வயிற்று ஆலா

Blue-Rock Pigeon - மாடப் புறா

Blyth's Reed Warbler - பிளித் நாணல் கதிர்குருவி

Brown Shrike - பழுப்புக் கீச்சான்

Button Quail - கருங்காடை

Cattle Egret - உண்ணிக்கொக்கு

Citrine Wagtail - மஞ்சள் வாலாட்டி

Coot  - நாமக் கோழி

Coppersmith Barbet - செம்மார்புக் கூக்குருவான்

Drongo - கரிச்சான்

Eastern Skylark - சின்ன வானம்பாடி

Egyptian Vulture - பாப்பாத்திக் கழுகு

Eurasian Golden Oriole - மாங்குயில்

Eurasian Spoonbill - கரண்டிவாயன்

Forest Wagtail - கொடிக்கால் வாலாட்டி

Gadwall - கருவால் வாத்து

Gargany - நீலச்சிறகு வாத்து

Glossy Ibis - அறிவாள் மூக்கன்

Great Cormorant - பெரிய நெட்டைக்காலி

Greenish Leaf Warbler - பச்சைக் கதிர்குருவி

Grey Pelican - சாம்பல் கூழைக்கடா/கூழைக்கிடா

Grey Wagtail - சாம்பல் வாலாட்டி

Hoopoe - கொண்டலாத்தி

Hornbill - இருவாய்க்குருவி, இருவாய்ச்சி

Indian Shag - கொண்டை நீர்க்காகம்

Indian Treepie - வால் காகம்

Lesser Goldenbacked Woodpecker - பொன்முதுகு மரங்கொத்தி

Little Corporant - சின்ன நீர்க்காகம்

Little Crake - சின்னக் காணான்கோழி

Little Egret - சின்ன வெள்ளைக்கொக்கு

Little-Ringed Plover - பட்டாணி உப்புக்கொத்தி

Moorhen  - தாழைக் கோழி

Night Heron - அன்றில்

Nightingale - இராப்பாடி

Olive-Backed Pipit - காட்டு நெட்டைக்காலி

Oriental White Ibis - வெள்ளை அறிவாள் மூக்கன்

Osprey - வராலடிப்பான்

Ostrich - நெருப்புக்கோழி

Painted Stork - மஞ்சள் மூக்கு நாரை

Pallid Harrier - பூனைப் பருந்து

Passer Domesticus - வீட்டுச் சிட்டுக்குருவி

Pelican - கூழைக்கடா, கூழைக்கிடா

Penguin - பனிப்பாடி

Peregrine Falcon - பைரி

Phesant-Tailed Jacana - நீலவால் இலைக்கோழி

Pied Harrier - வெள்ளைப் பூனைப்பருந்து

Purple Moorhen - நீலத் தாழைக் கோழி

Purple Rumped Sunbird - ஊதாப் பிட்டு தேன்சிட்டு

Purple Sunburd - ஊதாத் தேன்சிட்டு

Quail - காடை

Red-Wattled Lapwing - சிவப்பு மூக்கு ஆள்காட்டி

Red-Winged Bush-Lark - சிகப்பு இறக்கை வானம்பாடி

Rosy Starling - சோலக்குருவி

Ruddy-Breasted Crake - சிவப்புக் காணான்கோழி

Sandpiper  - உள்ளான்

Small Blue Kingfisher - சிறால் மீன்கொத்தி

Stork-Billed Kingfisher - பேரலகு மீன்கொத்தி

Spotbilled Pelican - புள்ளியலகு குழைக்கடா/கூழைக்கிடா

Spotted Dove - புள்ளிப் புறா

Spotted Munia - புள்ளிச் சில்லை

Spotted Owlette - புள்ளி ஆந்தை

Swallow - தகைவிலான் குருவி

Tailorbird - தையல்சிட்டு

Teal  - கிளுவை

Tern  - ஆலா

Turtle Dove - கரும்புறா

White Wagtail - வெள்ளை வாலாட்டி

White-Bellied Sea Eagle - ஆலா

White-Headed Kite - உவணம்

White-Necked Stork - வெண்கழுத்து நாரை

White-Rumped Munia - வெண்முதுகுச் சில்லை

Yellow-Wattled Lapwing - மஞ்சள் மூக்கு ஆள்காட்டி

 

by Swathi   on 04 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா
பயணம் செய்தால் பயணம் செய்தால்
பூச்செடிகள் நட்டு வைக்க போகிறோம் பூச்செடிகள் நட்டு வைக்க போகிறோம்
குட்டீஸ் எங்கள் காலத்தில் நடந்த பிறந்த நாள் விழா குட்டீஸ் எங்கள் காலத்தில் நடந்த பிறந்த நாள் விழா
தோட்டம் போடலாம் தோட்டம் போடலாம்
துள்ளி குதிக்குது கன்று குட்டி துள்ளி குதிக்குது கன்று குட்டி
இயற்கையில் மின்சாரம் இயற்கையில் மின்சாரம்
பாப்பாக்கள் கூடி பாப்பாக்கள் கூடி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.