LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிரியாணி ரிலீஸ் தேதி அறிவிப்பு !!

ரஜினியின் கோச்சடையன், அஜீத்தின் வீரம், விஜயின் ஜில்லா ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால், பிரியாணி படத்தை வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

 

வெங்கட் பிரபு இயக்கத்தி கார்த்தி, ஹன்சிகா மோத்வானி, பிரேம்ஜி, ராம்கி ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் பிரியாணி. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட நினைத்த படக்குழு, ரஜினி, அஜித், விஜய் படங்களின் ரிலீஸ் தேதியும் பொங்கலை ஒட்டி இருப்பதால், தியேட்டர் கிடைக்காத பிரச்சனையாலும், பிரியாணியை வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியிட அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கார்த்தியின் சமீபத்திய படங்கள் ஹிட் ஆகாமல் இருப்பதால், அவர் இந்த பிரியாணியை மிகவும் நம்பியுள்ளார். 

by Swathi   on 18 Nov 2013  0 Comments
Tags: Biriyani   Biriyani Release   பிரியாணி   பிரியாணி ரிலீஸ்           
 தொடர்புடையவை-Related Articles
அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !! அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !!
சாமை, காய்கறி பிரியாணி சாமை, காய்கறி பிரியாணி
சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி) சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி)
பிரியாணி - திரை விமர்சனம் !! பிரியாணி - திரை விமர்சனம் !!
பிரியாணியின் கதையே இவ்வளவுதான் !! பிரியாணியின் கதையே இவ்வளவுதான் !!
பிரியாணி ரிலீஸ் தேதி அறிவிப்பு !! பிரியாணி ரிலீஸ் தேதி அறிவிப்பு !!
தீபாவளிக்கு பிரியாணி ட்ரைலர் ரிலீஸ் !! பொங்கலுக்கு படம் ரிலீஸ் !!! தீபாவளிக்கு பிரியாணி ட்ரைலர் ரிலீஸ் !! பொங்கலுக்கு படம் ரிலீஸ் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.