|
||||||||
இரத்தம் விருத்தி - செம்பருத்திப் பூ மற்றும் எலுமிச்சை பழச்சாறு.(Blood Development-Shoe flower and Lemon juice medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
சோர்வு.
பலவீனம்.
இரத்த சோகை.
இரத்தம் குறைவாக இருத்தல்.
தேவையானவை:
எலுமிச்சை பழச்சாறு.
செம்பருத்தி பூ.
சர்க்கரை.
செய்முறை:
தேவையான அளவு செம்பருத்தி பூவை எடுத்து இதழ்களை வெட்டி போட்டு அதில் எலுமிச்சை பழச்சாறு விட்டு காலையில் வெயிலில் வைத்து மாலையில் எடுத்து நன்றாக பிசைந்து சாறு பிழிந்து சாறுடன் சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தி ஒரு டீஸ்பூன் அளவு நீரில் கலந்து அடிக்கடி குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீரடைந்து இரத்தம் விருத்தியாகும். இதயம் பலம் பெறும்.
அறிகுறிகள்: சோர்வு, பலவீனம், இரத்த சோகை, இரத்தம் குறைவாக இருத்தல்.
தேவையானவை:
செம்பருத்தி பூ, சர்க்கரை,
செய்முறை: தேவையான அளவு செம்பருத்தி பூவை எடுத்து இதழ்களை வெட்டி போட்டு அதில் எலுமிச்சை பழச்சாறு விட்டு காலையில் வெயிலில் வைத்து மாலையில் எடுத்து நன்றாக பிசைந்து சாறு பிழிந்து சாறுடன் சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தி ஒரு டீஸ்பூன் அளவு நீரில் கலந்து அடிக்கடி குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீரடைந்து இரத்தம் விருத்தியாகும். இதயம் பலம் பெறும். |
||||||||
by kowshika on 16 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|