|
||||||||
இரத்தக்கட்டு - சோற்றுக் கற்றாழை, சிற்றாமணக்கு எண்ணெய் மற்றும் வெங்காயச்சாற்றின் மருத்துவ குணங்கள்.(Blood Freezing-aloe,Onion juice and castor oil medical propertis) |
||||||||
அறிகுறிகள்: இரத்தக்கட்டு. தேவையானவை: வெங்காயச்சாறு, பனங்கற்கண்டு, சோற்றுக் கற்றாழை, சிற்றாமணக்கு எண்ணெய். செய்முறை: அரை கிலோ சோற்றுக் கற்றாழையின் மடலை 10 முறை அலசி எடுத்து கொள்ள வேண்டும், சிற்றாமணக்கு எண்ணெய் ஒரு கிலோ, இரண்டையும் சேர்த்து பதமாகக் காய்ச்சி எடுத்து, அத்துடன் வெள்ளை வெங்காயச் சாறு 100 கிராம் பனங்கற்கண்டு 1/2 கிலோ இடித்துப் போட்டு நன்றாகப் பிசைந்து குழம்பாக்கி, சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து மீண்டும் இலேசான சூடு ஏற்றி கிளறிக் கொண்டே வந்தால் பாகு பதம் வந்தவுடன் இறக்கி வைக்கவும். பெரியவர்களுக்கு 10 கிராம் அளவிலும், 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்கு 5 கிராம் அளவிலும் இரண்டு வேளை கொடுத்து வந்தால் அடிபட்ட இடத்தில் இரத்தக்கட்டு குறையும். |
||||||||
by kowshika on 16 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|