|
||||||||
உயர் இரத்த அழுத்தம் - கறிவேப்பிலை மற்றும் எலுமிச்சைச் சாற்றின் மருத்துவ குணங்கள்.(High Blood Pressure-lemon,curry leaves medical properties.) |
||||||||
அறிகுறிகள்: உயர் இரத்த அழுத்தம். தேவையானவை: எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை. செய்முறை: கறிவேப்பிலைகளை நீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து காலையில் குடித்து வர உயர் இரத்த அழுத்தம் குறையும். |
||||||||
by Ragavi on 15 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|