|
||||||||
இரத்த அழுத்த நோய் - கருங்காலிப் பட்டை,சதகுப்பை மற்றும் சீரகத்தின் மருத்துவ குணங்கள்.(Blood Pressure- Cutch tree skin, Umbelliferae and cumin medical properties.) |
||||||||
அறிகுறிகள்: இரத்த அழுத்த நோய். தேவையானவை: சீரகம், ஏலக்காய், கருங்காலிப் பட்டை, சதகுப்பை. செய்முறை: கருங்காலிப்பட்டை 100 கிராம், சதகுப்பை,ஏலக்காய்,சீரகம் ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து இளஞ்சூட்டில் வறுத்து தூள் செய்து 5 கிராம் அளவு தூளை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதி அளவாக சுண்டச் காய்ச்சி சாப்பிட இரத்த அழுத்த நோய்கள் குறையும். |
||||||||
by Ragavi on 15 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|