|
||||||||
இரத்த அழுத்தம் - சீரகம் மற்றும் கரும்புச் சாற்றின் மருத்துவ குணங்கள்.(Blood Pressure-Cumin and SugarCane Juice medical properties.) |
||||||||
அறிகுறிகள்: இரத்த அழுத்தம். தேவையானவை: இஞ்சிச் சாறு, சீரகம், கரும்புச் சாறு. செய்முறை: 100 கிராம் சீரகத்தை 200 மி.லி., கரும்புச் சாற்றில் கலந்து, பெரிய பாத்திரத்தில் வைத்து வெயிலில் மூன்று தினங்கள் காயவைக்க வேண்டும். பின்னர் காய்ந்த சீரகத்துடன் 100 மி.லி., எலுமிச்சைச் சாறு சேர்த்து, முன்னர்போல் பாத்திரத்தில் வைத்து மூன்று தினங்கள் காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு கிராம் அளவு காலையும் இரவும் உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வர ரத்த அழுத்த நோய் குறையும். |
||||||||
by Ragavi on 15 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|