|
||||||||
உடல் வலிமை - முருங்கைப் பூ மற்றும் வெல்லத்தின் மருத்துவ குணங்கள்.(Body strength-Moringa flower and jaggery medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
உடல் சோர்வு.
உடல் பலவீனம்.
தேவையானவை:
முருங்கைப் பூ.
வெல்லம்.
செய்முறை:
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் உடல் வலுப்பெரும்.
அறிகுறிகள்: உடல் சோர்வு, உடல் பலவீனம்.
தேவையானவை: முருங்கைப் பூ, வெல்லம்.
செய்முறை: முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் உடல் வலுப்பெரும். |
||||||||
by kowshika on 26 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|