|
||||||||
எலும்பு தசை வலி - அவுரி வேர் மற்றும் அவுரி வேர்ப்பட்டை.(Blood Development-indigo and indigo skin.) |
||||||||
அறிகுறிகள் :
எலும்பு தசை வலி.
தேவையானவை:
அவுரி வேர்.
அவுரி வேர்ப்பட்டை.
பெருங்காயம்.
மிளகு.
செய்முறை :
அவுரி வேர், அவுரி வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை செய்து உலர்த்தி சாப்பிட்டு வந்தால் எலும்பு தசை வலி குறையும்.
அறிகுறிகள் : எலும்பு தசை வலி.
தேவையானவை: அவுரி வேர், அவுரி வேர்ப்பட்டை, பெருங்காயம், மிளகு.
செய்முறை : அவுரி வேர், அவுரி வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை செய்து உலர்த்தி சாப்பிட்டு வந்தால் எலும்பு தசை வலி குறையும். |
||||||||
by valarmathi on 18 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|