|
||||||||
கத்திரிக்காய் வறுவல் (brinjal fry) |
||||||||
தேவையானவை: கத்திரிக்காய் - 1 செய்முறை: 1.முதலில் கத்திரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கவும். 2.ஒரு பாத்திரத்தில் சிக்கன் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, எண்ணெய் 2 டீ ஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்திரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்கவும். 3.ஒரு நான் ஸ்டிக் சன்னமாக இரண்டு புறமும் வேகவைத்து எடுக்கவும். |
||||||||
by on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|