|
||||||||
கத்தரிக்காய் கூட்டு (brinjal gravy) |
||||||||
தேவையானவை: கத்தரிக்காய் – 3 அவரை – 50 கிராம் மொச்சை – 50 கிராம் பட்டாணி – 25 கிராம் முருங்கை – 1/2 மிளகாய் வற்றல் – 5 தனியா – 1 டீஸ்பூன் கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன் அரிசி – ஒரு டீஸ்பூன் தேங்காய் துருவல் – 1/2 மூடி உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – சிறிது கொத்தமல்லி – சிறிது செய்முறை: 1.முதலில் காய்கள்,மொச்சை எல்லாத்தையும் வேக வைத்துக் கொள்ளவும். 2.பிறகு தனியா,கடலை பருப்பு,மிளகாய்,அரிசி,கறிவேப்பிலை எல்லாத்தும் வறுத்து போடி பண்ணிக்கவும். 3.வேக வைத்த காய்களில் இந்த பொடியை தூவி,தேங்காய் துருவல் போட்டு கொதிக்க ஆரமிச்சதும் உப்பு போட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். |
||||||||
by shanthi on 07 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|