|
||||||||
கத்தரிக்காய் துவையல் (brinjal thuvaiyall) |
||||||||
தேவையானவை: கத்தரிக்காய் – 2 மிளகு – சிறிதளவு சீரகம் – சிறிதளவு தேங்காய் – சிறு துண்டு உளுத்தம் பருப்பு – சிறிதளவு கடலை பருப்பு – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 6 கறிவேப்பிலை – சிறிதளவு புளி –சிறிது உப்பு – சிறிதளவு செய்முறை: 1.முதலில் விதை இல்லாத கத்தரிக்காய் எடுத்து சுட்டு கொள்ள வேண்டும். மேலே கருகிய தோலை எடுத்து விட வேண்டும். 2.பிறகு அனைத்து பொருள்களையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும். 3.தோலை நீக்கிய கத்தரிக்காய் மற்றும் வறுத்த அனைத்து பொருள்களையும் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|