LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

அவரைக்காய் மசாலா (Broadbeans Spice)

தேவையானவை :


அவரைக்காய் - அரை கப் (நறுக்கியது)

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

மிளகு - கால் டீஸ்பூன்

சோம்பு - கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன்

தேங்காய் பூ - 2 டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - தேவைகேற்ப

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 2

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப


செய்முறை:


1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு தூவி நறுக்கின அவரைக்காயை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்க வேண்டும்.


2.தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கிய பின் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். காய் வெந்ததும் அரைத்த தேங்காய், மிளகு,சோம்பு விழுது சேர்க்க வேண்டும். நன்கு கொதித்தவுடன் சுவையை சரிபார்த்து இறக்கவேண்டும்

Broad Beans Spice

Ingredients for Broad Beans Spice :


Broad Beans - 1/2 Cup (Chopped),

Onion - 1(Chopped),

Tomato - 1(Chopped),

Pepper - 1/4 Tsp,

Aniseeds - 1/4 Tsp,

Chilly Powder - 1 Tsp,

Coriander Powder - 1-1/2 Tsp,

Grated Coconut - 2 Tsp,

Mustard - 1/4 tsp,

Curry Leaves - Little,

Oil - as needed, 

Green Chilies - 2,

Garlic - 2,

Turmeric Powder - 1/4 tsp,

Salt - as needed.


Method to make Broad Beans Spice : 


1. Heat oil in a frying pan then add mustard, curry leaves and season it well. Then add chopped onion, garlic, green chilies along with it and fry them well. Then add turmeric powder, salt, chopped broad beans along with it and fry them. Then add tomatoes and fry it deeply.

2. Then add chilly powder, coriander powder, salt and allow it fry well then add some water to boil it. After broad beans cooked add coconut, aniseeds, pepper paste along with them. Stir it well. Turn off the heat.


Broad Beans Spice is ready to serve.

by rajalakshmi   on 30 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.