LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

பட்டர் பனீர் மசாலா (Butter Paneer Spices)

தேவையானவை :


பனீர் -- 150 கிராம் 

மைதா -- மூன்று ஸ்பூன் 

வெண்ணெய் -- 100 கிராம்

ரீபைண்ட் ஆயில் --4 ஸ்பூன்

பால் - 1 கப்

பெங்களூர் தக்காளி -- 3

வெங்காயம் -- 3

மிளகாய்த்தூள் -- 1 டீஸ்பூன்

சீரகத்தூள் --1 டீஸ்பூன்

மிளகுத்தூள் --1 டீஸ்பூன்

கரம் மசாலா -- 1/4 டீஸ்பூன்

உப்பு -- தேவைகேற்ப

இஞ்சி, பூண்டு விழுது -- 3 டீஸ்பூன்


செய்முறை :


1.முதலில் மிக்ஸ்சியில் வெங்காயம், தக்காளியைத் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயைக் காயவைத்து அதில் அரைத்த வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்க வேண்டும். பிறகு இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகுமளவு வதக்க வேண்டும்.

2.அதனுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி கரம் மசாலா, கொத்துமல்லியும் போட்டு வதக்கி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

3.ஒரு வாணலியில் 100கிராம் வெண்ணெய் சுடசெய்து ஒரு கரண்டி மைதா போட்டு சிறிது நேரம் வறுத்துக் கொண்டு ஒரு டம்ளர் பால் ஊற்றி நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

4.மிதமான தீயில் வைத்து சாஸ் கெட்டியாகும் வரை கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.இந்த சாஸை ஏற்கனவே செய்து வைத்துள்ள மசாலாவில் போட்டு அடுப்பில் சிறிய தீயில் வைத்துச் சிறிது நேரம் கிண்ட வேண்டும். இரண்டும் நன்கு கலந்ததும் இறக்கும் தருணத்தில் பனீரை சிறு சிறுசதுரத் துண்டுகளாக வெட்டி அதில் சேர்த்து கிளறி  இரண்டு நிமிடம் வைத்து இறக்கவும்.

Butter Paneer Spices

Ingredients for Butter Paneer Spices : 


Paneer - 150 g,

Maida - 3 Tsp,

Butter - 100 g,

Refined Oil - 4 Spoons,

Milk - 1 Cup,

Bangalore Tomato - 3,

Onion - 3,

Chilli Powder - 1 tsp,

Cumin Powder - 1 tsp,

Pepper Powder - 1 tsp,

Garam Masala - 1/4 tsp,

Salt - as needed,

Ginger, Garlic Paste - 3 tsp,


Method to make Butter Paneer Spices : 


1. First grind the onions, tomatoes in a mixi. Do not add water. Heat oil in frying pan then add the grinded onion and tomato paste and fry it well. Then add ginger, garlic paste and fry it till the green smells out. 

2. Then add chilli powder, cumin powder, pepper powder, salt along with it then fry it well. Then add garam masal and coriander and fry it then turn off the stove and keep this aside.

3. Heat 100 g of butter in a frying pan then add maida and fry it for few minutes. Then add a cup of water along with them and stir it well. 

4. In a low flame stir it until the sauce comes into thick consistency. Then add this sauce in already prepared masala and stir it well in a low flame. When the two mixtures got mixed add the paneer pieces along with them. Then boil it for 2 minutes. Then turn off the stove. 


Butter Paneer Spices is ready to serve.

by rajalakshmi   on 30 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.