|
|||||
முட்டை கோஸ் சாலட் |
|||||
தேவையானவை : முட்டை கோஸ் - 1 /4 நீளமா நறுக்கியது வெங்காயம் - 1 /2 நீளமா நறுக்கியது தக்காளி - 1 /2 மல்லி தழை - 3 ஸ்பூன் நறுக்கியது ஒளிவீ ஆயில் - 3 ஸ்பூன் உப்பு லெமன் ஜூஸ் .
செய்முறை : 1.மேற்கண்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து விடவும் . 2.இப்பொழுது கோஸ் சாலட் ரெடி. |
|||||
by Swathi on 04 Nov 2011 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|