LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

பூச்சி அரித்த கீரைகளை சமைக்க பயன்படுத்தலாமா?

இப்போது இருக்கும் நவீன ரசாயன விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாட்டிற்க்கு ஒன்றும் குறைவில்லை. குறுகியகால பயிரான கீரைகளில் வாரம் ஒருமுறை என்று அதிக அளவில் இதை தெளிக்கும் போது அது இலைகளில் உறிஞ்சிக் கொள்ளும் விகிதம் காய்கறிகளை ஒப்பிடும் போது மிகவும் அதிகம். அதனால் தான் கடைகளில் கீரைகள் ரொம்ப ஃபிரெஷ்ஷாக பூச்சி அரிப்பு ஓன்று கூட இல்லாமல் கிடைக்கிறது. லேசாய் பூச்சி அரித்தாலும் நாம் வாங்குவதும் இல்லை. ஆனால் பொதுவாய் கீரைகளை நிறைய பூச்சிகள் வந்து சாப்பிடும். பூச்சியே சாப்பிட தகாத இலையில் எவ்வளவு ரசாயன மருந்துகள் இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். அதைவிட, கீரையில் பூச்சி அரித்த தடம் இருந்தால் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஏனெனில் இவற்றில் பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் குறைவாக இருக்கும். 


இயற்கை முறையில் பயிரிடப்பட்ட கீரைகளில்தான் பூச்சி வரும். அதனால் இதை எப்படி சமைத்து சாப்பிடுவது என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. கிட்டத்தட்ட அணில் கடித்த பழம் போலத்தான் இதுவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, உப்பு கரைத்து அதில் கீரைகளை நன்கு அலசி சுத்தம் செய்து சமைத்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

by Swathi   on 28 May 2014  1 Comments
Tags: Insect Damaged Greens   பூச்சி அரித்த கீரை                 

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பூச்சி அரித்த கீரைகளை சமைக்க பயன்படுத்தலாமா? பூச்சி அரித்த கீரைகளை சமைக்க பயன்படுத்தலாமா?
கருத்துகள்
19-Oct-2016 06:05:35 thangavel said : Report Abuse
super
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.