LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF
- சிறுதானிய உணவுகள்

உடலுக்கு உறுதி சேர்க்கும் குதிரைவாலி

குதிரைவாலியின் சத்துக்கள் 


தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்(National Institute of Nutrition) வெளியிட்டுள்ள இந்திய உணவு வகைகளின் ஊட்டச்சத்து மதிப்பு பட்டியல் படி பார்த்தால், 100 கிராம் குதிரைவாலியில் உள்ள ஊட்டச்சத்துக்கள். 


ஈரப்பதம் - 11.9 கிராம்


புரதம் - 6.2 கிராம்


கொழுப்பு - 2.2 கிராம்


கனிமச்சத்து - 4.4 கிராம்


தானியங்களில் 


நார்ச்சத்து - 9.8 கி


கார்போஹைட்ரேட் - 65.5 கி


கால்சியம் - 20 மி.கிராம்


இரும்புச்'சத்து - 5 மி.கிராம்


பாஸ்பரஸ் - 280 மி.கி 


பயன்கள் :


அரிசியை விட மேலானது, இந்தக் குதிரைவாலி. நார்ச் சத்து அதிகம் நிறைந்து, உடல் வலிமையைத் தரக்கூடியது. 


1. உடலை சீராக வைக்க உதவுகிறது. 


2. சர்க்கரை அளவினை குறைக்க வல்லது


3. ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது. 

 

4. இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்க உதவுகிறது.


5. நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.

by Swathi   on 24 Nov 2014  19 Comments
Tags: Kuthiraivali Rice   குதிரைவாலி                 
 தொடர்புடையவை-Related Articles
உடலுக்கு உறுதி சேர்க்கும் குதிரைவாலி உடலுக்கு உறுதி சேர்க்கும் குதிரைவாலி
கருத்துகள்
13-Oct-2020 08:10:53 Madhu said : Report Abuse
Nandri
 
07-Mar-2017 07:07:05 NATARAJ said : Report Abuse
குதிரை வாலி விதை தேவை படுவோர் தொடர்பு கொள்ளவும் 9566764777
 
11-Aug-2016 06:01:22 ஸ்ரீனிவாசன் Ramesh said : Report Abuse
சர்க்கரை நோய் குணமாக எதை சாப்பிடலாம்
 
22-Apr-2016 00:18:08 குமார் விஸ்வநாத் said : Report Abuse
அருமையான டிப்ஸ் ..நன்றி.
 
16-Mar-2016 20:23:04 Priya said : Report Abuse
Is it cold or hot tooth body
 
14-Mar-2016 07:30:43 Banu said : Report Abuse
எஸ் இட் இச் வெரி ஹெல்ப்புல் இன் ரெடுசிங் வெயிட்
 
03-Mar-2016 10:52:48 ram said : Report Abuse
Thanks
 
31-Jan-2016 23:12:09 mabal said : Report Abuse
Is it good for diabetes
 
27-Jan-2016 10:29:30 banu said : Report Abuse
Whether this rice reduce weight?
 
27-Jan-2016 10:29:26 banu said : Report Abuse
Whether this rice reduce weight?
 
13-Nov-2015 02:37:41 மணி said : Report Abuse
உடலுக்கு நல்லது
 
04-Nov-2015 00:07:21 thamizh said : Report Abuse
Thank. You ur valuable info
 
04-Nov-2015 00:04:37 thamizh said : Report Abuse
Thank. You ur valuable info
 
08-Aug-2015 22:37:43 . andavar said : Report Abuse
திஸ் இச் வெரி இம்போர்டன்ட் மசாஜ் அண்ட் வெரி உசெபிஉல் போர் எவெரி ஓனே,தேங்க்ஸ்.
 
17-Jun-2015 04:23:00 selvi said : Report Abuse
super mesage
 
09-Jun-2015 02:58:51 ர.nsrinivasan said : Report Abuse
மீக்க தங்க போர் யு
 
27-May-2015 03:01:41 saraladevi said : Report Abuse
This rice will reduce the body weight?
 
19-Feb-2015 00:41:59 ராஜசேகரன் said : Report Abuse
நன்றி ....
 
26-Nov-2014 09:01:02 சிவகுமார்.ப said : Thank you
மிக்க நன்றி .உங்கள் தகவலுக்கு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.