LOGO

SEARCH அகராதி முகப்பு (Dictionary Home) | புதிய சொல்லை சேர்க்க

Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.

தமிழ் அகராதி விளக்கம்

Tamil Word பகிர்ந்தளிக்கப்படும் உதவித்தொகை
English Word Capitation Grant
Category கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
Meaning பகிர்ந்தளிக்கப்படும் உதவித்தொகை
தொடர்புடையவை-Related Articles - எழுத்து  C

English Word

Tamil Word

Category

Meaning

Cadet பயிற்சிப் படைஞர் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Camp-fire சுடரொளி முகாம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Campanology மணி இயல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Cancellation நீக்கம் / ரத்து கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Cancerology புற்று நோய் இயல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Capitation Grant பகிர்ந்தளிக்கப்படும் உதவித்தொகை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Cardiology நெஞ்சக வியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Carpology கனியியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Category வகைப்பாடு / பிரிவு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Causative காரணி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Centralised Qualifying Test மையப்படுத்தப்பட்ட தகுதிச் சோதனை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Centre of Excellence for Professional நிபுணத்துவத் தொழில் மேம்பாட்டிற்கான கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Cetology திமிங்கில இயல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Changing language environment மாறிவரும் மொழிச்சூழல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Chapter இயல் / அத்தியாயம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Character பண்பியல்பு; கதைமாந்தர் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Character Development பண்புநல வளர்ச்சி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Character Development Programme நற்பண்பு வளர்ச்சித் திட்டம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Characteristics குணத்திரள், பண்பியல்புகள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Chart கருத்துப்படம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Chat இன்னுரையாடல் / அளவளாவுதல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Chemistry வேதியியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Chemotaxonomy வேதிவகைப்பாட்டியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Childhood குழந்தைப்பருவம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Chinese (Special Programme) சீனமொழி (சிறப்புத் திட்டம்) கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Choral recitation குழு ஓதல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Christology கிறித்துவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Chromatology வண்ணவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Cinimatography திரைப்படவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Civics குடியியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Civics and Moral Education குடியியலும் அறநெறிக் கல்வியும் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Classical learning மரபுநிலைசார் கற்றல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Cliche மிகைவழக்குச் சொற்றொடர் / நைந்துபோன கருத்து கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Clinical genetics மருத்துவ மரபணுவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Clinical pathology மருத்துவ நோயியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Cluster Superintendent குழுமப் பொறுப்பதிகாரி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Cluster Teachers குழும ஆசிரியர்கள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Co-Curricular Activities (CCA) இணைப்பாட நடவடிக்கைகள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Co-Curricular Programme Executives இணைப்பாடத்திட்ட நிர்வாகிகள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Co-Education இருபாலர் கல்வி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Co-occurence இணைநிகழ்வு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Code mixing மொழிக் கலப்பு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Code switching மொழித் தாவல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Cognitive development அறிவுசார் வளர்ச்சி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Cognitive meaning அறிவுசார் பொருள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Cognitive theory அறிவுசார் கோட்பாடு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Coinage ஆக்கம், புத்தாக்கம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Coincidence தற்செயலான நிகழ்வு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Colloquial கொச்சை வழக்கு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Combined Humanities இணைமானுடவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)   -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)
  -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)   -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)
  -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)   -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)
  -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)   -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)
  -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)   -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)
  -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)   -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)
  -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)   -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)
  -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)   -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)