LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

காரட் ஊறுகாய் (Carrot Pickle)

தேவையானவை :


துருவிய காரட் - 1 கப் (துருவியது)

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

வினீகர் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 கப்

உப்பு - 1/4 கப்

எண்ணெய் - 1/4 கப்

வெல்லத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்



செய்முறை :


1.அடுப்பில் கடாயை வைத்து அதில் 1/4 கப் என்ணெயின் அளவில் பாதியை ஊற்றி கடுகு தாளித்து துருவிய காரட்டையும் மஞ்சள் தூளையும் போட்டு கிளறவும். காரட் நன்றாக வெந்ததும் உப்பு.மிளகாய் தூள் சேர்த்து, மிளகாய் வாசனை போக 10 நிமிடங்கள் கிளறவும். எல்லாம் நன்றாக ஒன்று சேரும் போது வெல்லத்தூளைப் போட்டு வினீகரை ஊற்றி இறக்கி வைக்கவும். மீதியிருக்கும் எண்ணெயை சூடாக்கி, பின் நன்கு ஆற வைத்து இறக்கி வைத்த ஊறுகாயில் ஊற்றவும்.

Carrot Pickle

Ingredients for Carrot Pickle:

 

Grated Carrot-1 Cup (Grated)

Turmeric Powder-1 Tsp

Vinegar-1 Tsp

Chilly Powder-1/2 Cup

Salt-1/4 Cup

Oil-1/4 Cup

Jaggery Powder-2 Tbsp

Asafoetida Powder-2 Tsp

Mustard-1 Tsp

 

Procedure to make Carrot Pickle:

 

1. Place a vessel on flame, add half quantity of given oil, mustard and let to splutter and then add grated carrot, turmeric powder and stir well. When carrots boiled well, add salt and chilly powder and stir for 10 minutes till the smell subsudies. Then add jaggery powder and pour the vinegar and remove from flame. Heat the remaining oil and allow to cool and mix this to the pickle.

 

 

by Shiva   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.